அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை: சுகாதார அமைச்சர் அறிவித்தல்
அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை என சுகாதார அமைச்சர் Mark Holland அறிவித்தார். விரைவில் பொதுத் தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பாக்கப்படும் நிலையில் இந்த அறிவித்தல் வியாழக்கிழமை (13) வெளியானது. Ajax தொகுதிக்கான நாடாளுமன்ற
