தேசியம்
செய்திகள்

கனடாவில் தயாரிக்கப்படும் Moderna COVID தடுப்பூசிகளுக்கு அங்கீகாரம்!

Moderna-வின் புதிய COVID-19 தடுப்பூசியை Health கனடா அங்கீகரித்துள்ளது.

இந்தத் தடுப்பூசிகள் முதல் முறையாக, கனடாவில் தயாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடுப்பூசிகள் கனடாவில், Ontario மாகாணத்தின் Cambridge நகரிலும், Quebec மாகாணத்தின் Laval நகரிலும் தயாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அங்கீகாரத்துடன், முதல் முறையாக, கனடியர்களுக்கான mRNA COVID-19 தடுப்பூசிகள் கனடாவில் தயாரிக்கப்படும் நிலை தோன்றியுள்ளது.

உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து தடுப்பூசி கிடைப்பது ஒரு முக்கிய சுகாதார மீள்தன்மையை உருவாக்குகிறது என Moderna கூறுகிறது.

 

Related posts

2026 குளிர்கால Olympic: கனடாவின் மூன்றாவது தங்கம்

Lankathas Pathmanathan

தடுப்பூசி போட மறுப்பவர்களுக்கு அபராதம் விதிக்கும் Quebecகின் முடிவுக்கு எதிர்ப்பு: Erin O’Toole

Lankathas Pathmanathan

ஐரோப்பிய ஒன்றியத்திற்கான கனடாவின் புதிய தூதர் தேர்வு

Lankathas Pathmanathan

Leave a Comment