September 14, 2026
தேசியம்
செய்திகள்

 52 ஆயிரம் வாகனங்களை கனடாவில் மீள அழைக்கும் Honda

முன் இருக்கை belt முறையாக இயங்காததால்  52 ஆயிரம் வாகனங்களை Honda நிறுவனம் கனடாவில் மீள அழைக்கின்றது.

இது Honda வாகன உற்பத்தியாளர்களின் அதிகம் விற்பனையாகும் வாகனங்களை உள்ளடக்குகிறது.

இவற்றில் 2017 முதல் 2020 வரையிலான CR-V வாகனங்கள் முதன்மை பெறுகின்றன.

தவிரவும் 2018, 2019 Accord, 2018 முதல் 2020 வரையிலான Odyssey 2019 Insight ஆகிய வாகனங்களும் மீள அழைக்கப்படுகின்றன.

2019, 2020 Acura RDX வாகனங்களும் மீள அழைக்கப்படுகின்றன.

இந்த மீள அழைப்பு குறித்து April 17 முதல் வாகன உரிமையாளர்களுக்கு Honda நிறுவனம் கடிதம் மூலம் அறிவிக்கவுள்ளது.

இதனால் காயங்கள் ஏற்பட்டது குறித்த எந்த புகார்களும் கிடைக்கவில்லை என Honda நிறுவனம் கூறுகிறது.

Related posts

தேசியத்தின் ஆசன பகிர்வு கணிப்பு (August 17 – செவ்வாய் )

Gaya Raja

உக்ரைன் இறையாண்மை கொண்ட நாடாக நிலைத்திருக்க முடியும்: கனடிய பிரதமர் நம்பிக்கை

Lankathas Pathmanathan

2024 Paris Olympics: கடந்த Olympic போட்டியை விட அதிக பதக்கங்களை வெற்றி பெறும் நிலையில் கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment