தேசியம்
செய்திகள்

Lisbon நகர streetcar விபத்தில் காயமடைந்தவர்களில் கனடியரும் அடக்கம்

Portugal நாட்டின் Lisbon நகர விபத்தில் காயமடைந்தவர்களில் கனடியர் ஒருவரும் அடங்குகின்றார்.

சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான streetcar பதன்கிழமை (03) விபத்துக்கு உள்ளானதில் காயமடைந்தவர்களில் கனடியரும் அடக்குகின்றார்.

ஆனாலும் காயமடைந்த கனடியர் குறித்த விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்த விபத்தில் 17 பேர் பலியானதுடன் மேலும் 21 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்த விசாரணைகள் தொடரும் நிலையில் விபத்துக்கான காரணங்கள் குறித்த ஊகிக்க அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

Related posts

இந்த வாரம் கனடாவில்: -50 C வரை வீழ்ச்சி அடையும் குளிர்நிலை – 40 centimeter பனி

Lankathas Pathmanathan

அந்நிய மண்ணில் எனது பிரதமரை விமர்சிக்க மாட்டேன்: Pierre Poilievre

Lankathas Pathmanathan

NEXUS அட்டை விண்ணப்பதாரர்களுக்கு புதிய கெடுபிடிகள்: கனடா – அமெரிக்க எல்லை முகமைகள் கூட்டு அறிவிப்பு!

Lankathas Pathmanathan

Leave a Comment