இலங்கைக்கான புதிய கனடிய உயர் ஸ்தானிகர் ஜனாதிபதியை சந்தித்தார்
இலங்கைக்கான புதிய கனடிய உயர் ஸ்தானிகர் உத்தியோகபூர்வமாக தனது பதவியை பொறுப்பேற்றார். இலங்கைக்கான புதிய கனடிய உயர் ஸ்தானிகராக Isabelle Martin அண்மையில் நியமிக்கப்பட்டார். அவர் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்தித்து
