Toronto நகரசபை உறுப்பினர் இடைத்தேர்தலில் நீதன் சான் வேட்பு மனு தாக்கல்!
Toronto நகரசபை உறுப்பினர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை Toronto நகர பாடசாலை வாரிய அறங்காவலர் நீதன் சான் தாக்கல் செய்துள்ளார். Scarborough-Rouge Park தொகுதியின் நகரசபை உறுப்பினர் Jennifer McKelvie, கடந்த பொதுத்
