இரண்டு சிறிய விமானங்கள் மோதியதில் ஒருவர் பலி
தென்கிழக்கு Ontario-வில் இரண்டு சிறிய விமானங்கள் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். சனிக்கிழமை (15) காலை 11 மணியளவில் இரண்டு சிறிய விமானங்கள் வானில் மோதியதில் ஒருவர் உயிரிழந்ததாக Ontario மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது. இதில்
