புதிய ஆண்டுக்குள் புதிய வர்த்தக ஒப்பந்தம் சாத்தியம்: அமெரிக்கத் தூதுவர் Pete Hoekstra நம்பிக்கை !
January 1, 2027-க்குள் கனடாவும் அமெரிக்காவும் ஒரு முழுமையான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வாய்ப்புள்ளதாகக் கனடாவுக்கான அமெரிக்கத் தூதுவர் Pete Hoekstra புதிய கணிப்பை வெளியிட்டுள்ளார். கனடா – அமெரிக்கா இடையே திரைமறைவில்...
