தமிழர் மரபியல் நடுவத் திட்டத்தின் தற்போதைய நிலை என்ன?
தமிழர் மரபியல் நடுவ திட்டத்தின் தற்போதைய நிலை குறித்த சந்திப்பொன்று வார விடுமுறையில் நடைபெற்றது. மாவீரர் துயிலும் இல்லத்திற்கான Whitby நிலக் கொள்வனவு, எதிர்பாராத சவால்கள், தற்போதைய நிலை, நன்கொடையாளர்களுக்கு விளக்கம், மீளளிப்பு சலுகை, தமிழர்...
