வரலாறு காணாத உச்சத்தில் சீனாவுக்கான கனடிய ஏற்றுமதி?
சீனாவுக்கான கனடிய ஏற்றுமதி வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது. கனடிய பிரதமரின் அடுத்த வார அதிகாரப்பூர்வ சீனா பயணத்திற்கு முன்பாக இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளது. இது அமெரிக்காவுடனான கடுமையான வர்த்தகப் போருக்கு மத்தியில் கனடிய...
