கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் (CTCC) புதிய நிர்வாக சபை அறிமுகம்!
கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் (Canadian Tamils’ Chamber of Commerce – CTCC) தனது புதிய நிர்வாக சபையை அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுத்து அறிமுகப்படுத்தியுள்ளது. கனடாவில் தமிழ் வர்த்தகர்கள், தொழில்முனைவோரை ஒருங்கிணைக்கும் முதன்மை அமைப்பான...
