பணி நீக்கம் செய்யப்பட்ட 175 பேரையும் மீண்டும் பணிக்கு அழைக்கும் Stelco!
Hamilton Stelco ஆலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட 175 தொழிலாளர்களை மீண்டும் பணிக்கு அழைக்க நிர்வாகம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 1-ஆம் திகதி முதல் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணிக்கு அழைக்க நிர்வாகம்...
