November 22, 2026
தேசியம்

Month : November 2026

செய்திகள்

புதிய பொலிவுடன் Toronto நகர சபை: அடுத்த 4 ஆண்டுகளுக்கான செயல்திட்டங்களை அறிவித்த Olivia Chow!

Lankathas Pathmanathan
Toronto மாநகர சபையின் புதிய பதவி காலத்திற்கான முதலாவது அமர்வு புதன்கிழமை (18) நடைபெற்றது. Toronto நகரத்தை “மேலும் அக்கறை உள்ளதாகவும், கட்டுப்படியாக கூடியதாகவும், பாதுகாப்பானதாகவும்” மாற்றுவதே அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான தனது முதன்மை...
செய்திகள்

Donald Trump உடனான சந்திப்பில் திருப்புமுனை இல்லை: உலகச் சந்தைகளைக் கைப்பற்றும் கனடாவின் புதிய வியூகம்!

Lankathas Pathmanathan
அமெரிக்காவுடன் பரஸ்பரப் பயனளிக்கும் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட கனடா தயாராக உள்ளதாக பிரதமர் Mark Carney தெரிவித்தார். கனடாவுடன் ஒப்பந்தம் செய்ய அமெரிக்கா விரும்பவில்லை என்றால் கனடாவுக்கு வேறு பல முக்கியப் பணிகள் உள்ளதாகவும்...
செய்திகள்

அமெரிக்கத் தூதுவரை வெளியேற்ற 2.85 லட்சம் கனடியர்கள் கையெழுத்து?

Lankathas Pathmanathan
கனடாவுக்கான அமெரிக்கத் தூதுவரை வெளியேற்ற கோரும் மனுவில் 285,000-க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர். கனடாவுக்கான அமெரிக்கத் தூதுவர் Pete Hoekstra-வை கனடாவிலிருந்து வெளியேற்றக் கோரி ஆரம்பிக்கப்பட்ட இணையவழி மனுவில் 285,340 கனடியர்கள் கையெழுத்திட்டுள்ளனர். இந்த மனுவில்...
செய்திகள்

Towing நிறுவனத்தின் பின்னணியில் நடந்த சதி: தமிழர் உள்ளிட்ட 21 பேர் கைது!

Lankathas Pathmanathan
Toronto பெரும்பாக பகுதியில் (GTA) வாகனங்கள் இழுத்துச் செல்லும் Towing தொழில் துறையில் ஆதிக்கம் செலுத்துவதற்கு செயல்பட்டு வந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற கும்பலை Toronto காவல்துறையினர் அதிரடியாக முறியடித்துள்ளனர். Project Swords எனப் பெயரிடப்பட்ட...
செய்திகள்

APEC மாநாட்டில் நேருக்கு நேர் சந்தித்த கனடிய பிரதமர், அமெரிக்க ஜனாதிபதி!

Lankathas Pathmanathan
சீனாவில் APEC உச்சி மாநாட்டில் கனடிய பிரதமர் அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்தார். கனடியப் பிரதமர் Mark Carney, அமெரிக்க ஜனாதிபதி Donald Trump  ஆகியோர் புதன்கிழமை (18) நேரில் சந்தித்து முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தினர்....
செய்திகள்

கனடா – அமெரிக்கா உயர்மட்ட வர்த்தக பேச்சுவார்த்தைகள் மீண்டும் தீவிரம்: வாரந்தோறும் ஆலோசனை என மூத்த அதிகாரிகள் தகவல்!

Lankathas Pathmanathan
அமெரிக்க ஜனாதிபதி Donald Trump நிர்வாகத்துடன் கனடிய அரசின் வர்த்தக பேச்சுவார்த்தைகள் மீண்டும் வேகமெடுத்துள்ளது என கனடிய அதிகாரிகள் தெரிவித்தனர். கனடா-அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் Dominic LeBlanc தனது அமெரிக்கப் பிரதிநிதிகளுடன் வாரந்தோறும்...
செய்திகள்

சீனாவை பகடைக்காயாகப் பயன்படுத்துவதா? – கனடிய பிரதமருக்கு கடும் கண்டனம்!

Lankathas Pathmanathan
அமெரிக்காவுக்கு எதிராக சீனாவை பயன்படுத்துகிறீர்களா என கனடிய பிரதமரிடம் அமெரிக்க ஜனாதிபதியின்  மூத்த வர்த்தக ஆலோசகர் கேள்வி எழுப்பினார். அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் கனடிய வாகனத் துறையைப் பாதுகாக்கச் சீன வாகன உற்பத்தியாளர்களை...
செய்திகள்

Stellantis தலைமை அதிகாரியுடன் மீண்டும் சந்திக்கும் அமைச்சர் Melanie Joly!

Lankathas Pathmanathan
Stellantis தலைமை நிர்வாக அதிகாரியுடன் அமைச்சர் Melanie Joly மீண்டும் சந்திப்பொன்றை முன்னெடுக்கிறார். எதிர்வரும் வெள்ளிக்கிழமை (20) இந்த முக்கிய சந்திப்பு நடைபெற ஏற்பாடாகியுள்ளது. Brampton Assembly ஆலை விற்பனை சர்ச்சையின் பின்னணியில் இந்த...
செய்திகள்

அமெரிக்க அழுத்தங்களுக்கு மத்தியில் கைகோர்த்த கனடா – Mexico: CUSMA ஒப்பந்தத்தைத் தொடர மீண்டும் உறுதி

Lankathas Pathmanathan
CUSMA ஒப்பந்தத்தைத் தொடர கனடாவும் Mexico-வும் மீண்டும் உறுதி செய்தன. அமெரிக்க வர்த்தகப் பதட்டங்களுக்கு மத்தியில் வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை புதுப்பித்துத் தொடர்வதற்கான தங்களின் உறுதியை கனடாவும் Mexico-வும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன....
செய்திகள்

கனடா – சீனா உறவில் மாபெரும் திருப்பம்: APEC மாநாட்டில் Mark Carney – Xi Jinping வரலாற்றுச் சந்திப்பு!

Lankathas Pathmanathan
கனடாவுக்கு சீனாவுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவது குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசித்துள்ளனர். ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சி மாநாட்டிற்கு சீனா சென்றுள்ள கனடிய பிரதமர் சீன ஜனாதிபதியை சந்தித்தார். இரு நாடுகளுக்கும்...