தேசியம்

Month : October 2026

செய்திகள்

கனடாவின் பணவீக்கம் 3.1 சதவீதமாக அதிகரிப்பு!

Lankathas Pathmanathan
எரிபொருள் விலை உயர்வால் கனடாவின் பணவீக்கம் September மாதத்தில் 3.1 சதவீதமாக அதிகரித்தது. கனடிய புள்ளிவிபரத் திணைக்களம் திங்கட்கிழமை (19) அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. கனடாவின் நுகர்வோர் விலைவாசி பணவீக்கம் கடந்த மாதத்தில் 3.1 சதவீதமாக...
செய்திகள்

கனடாவில் இருந்து Alberta பிரிய வேண்டுமா? – வரலாற்று சிறப்புமிக்க பொது வாக்கெடுப்பு தினம்!

Lankathas Pathmanathan
Alberta மாகாணத்தில், கனடிய வரலாற்றிலேயே மிக முக்கியத்துவம் வாய்ந்த மாகாணப் பொது வாக்கெடுப்பு திங்கட்கிழமை (19 )  நடைபெறுகிறது. உள்ளூர் நேரப்படி காலை 9 மணிக்கு  ஆரம்பமாகும் வாக்களிப்பு இரவு 8 மணி வரை...
செய்திகள்

உலகத் தமிழ் ஆய்வு மாநாடு 2026 வெற்றிகரமாக நிறைவு: செயற்கை நுண்ணறிவு யுகத்தில் தமிழின் எதிர்காலம் குறித்து முக்கிய விவாதங்கள்!

Lankathas Pathmanathan
Toronto நகரில் நான்கு நாட்களாக தொடர்ந்து நடைபெற்ற உலகத் தமிழ் ஆய்வு மாநாடு வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆய்வு மாநாட்டை அனைத்துலகத் தமிழர் பேரவை (FGT – Federation of Global...
செய்திகள்

B.C. நகரசபைத் தேர்தல் முடிவுகள்: நகர முதல்வர் பதவிகளில் அதிரடி மாற்றம்!

Lankathas Pathmanathan
British Columbia (B.C.) மாகாணத்தில் உள்ள முக்கிய நகர சபைகளில்  சனிக்கிழமை (17) தேர்தல் நடைபெற்றது. இதில் மாகாணத்தின் பெரும்பாலான பெரிய நகரங்களில் தற்போதைய நகர முதல்வர்கள் தோல்வி அடைந்துள்ள நிலையில், மக்கள் பெரிய...
செய்திகள்

கனடிய இராணுவ முகாமில் தீ விபத்து: 4 இராணுவத்தினர் பலி, 39 பேர் காயம்!

Lankathas Pathmanathan
Alberta மாகாண இராணுவ பயிற்சி முகாம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி நான்கு இராணுவ உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் மேலும் 39 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 19 பேரின்...
செய்திகள்

சொத்துக்களை பறிமுதல் செய்து விற்க நேரிடும்! – அமெரிக்க நிறுவனத்திற்கு அமைச்சர் இறுதி எச்சரிக்கை?

Lankathas Pathmanathan
Stelco தொழிலாளர்களின் பணிநீக்க விவகாரத்தில், கனடிய மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. தொழில்சாலையின் அமெரிக்க உரிமையாளரான Cleveland-Cliffs  நிறுவனம் கனடிய வேலை வாய்ப்புகளைப் பாதுகாக்க தவறினால், அந்நிறுவனத்தின் கனடிய சொத்துக்களைக் கட்டாயமாகப்...
செய்திகள்

Toronto காவல்துறை அதிகாரிகள் மீது வன்முறைத் தாக்குதல்: 5 சிறுவர்கள் கைது!

Lankathas Pathmanathan
Toronto காவல்துறை அதிகாரிகளை தாக்கிய இந்த சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். Finch West தொடருந்து நிலையத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த காவல்துறை அதிகாரிகள் மீது வன்முறைத் தாக்குதல் நடத்தியதாக 13 முதல் 15 வயதுக்குட்பட்ட 5...
செய்திகள்

புதிய குடியேற்றவாசிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்?

Lankathas Pathmanathan
கனடாவில் புதிய குடியேற்றவாசிகளை அனுமதிக்கும் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படவுள்ளது. அமைச்சர் Lena Diab இந்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டார். நீண்டகாலப் பொருளாதார வளர்ச்சிக்கு குடியேற்றம் மிக அவசியமானது என்ற நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது....
செய்திகள்

வரலாற்றுச் சாதனை நோக்கி Alberta பொதுவாக்கெடுப்பு: முன்கூட்டிய வாக்குப்பதிவில் 1 Million வாக்குகள் இதுவரை பதிவு!

Lankathas Pathmanathan
Alberta மாகாண வரலாற்றில் இதுவரை கண்டிராத வகையில், மாகாணப் பிரிவினை உள்ளிட்ட பொதுவாக்கெடுப்பிற்கான முன்கூட்டிய வாக்குப்பதிவில் 1 Million வாக்குகள் பதிவாகி புதிய வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டுள்ளது. Alberta தேர்தல் திணைக்களம் வெள்ளிக்கிழமை (16)...
செய்திகள்

Guelph பல்கலைக்கழக Homecoming: 15,000 பேர் திரண்டனர்! காவல்துறையினருக்கு $91,000 செலவு, 6 பேர் கைது!

Lankathas Pathmanathan
Guelph நகரில் கடந்த மாதம் அனுமதியின்றி நடத்தப்பட்ட பல்கலைக்கழக Homecoming வீதிக் கொண்டாட்டத்தில் சுமார் 15,000 பேர் திரண்டனர். இக்கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் பாதுகாப்பை உறுதி செய்யவும் Guelph காவல்துறைக்கு மொத்தம் $91,000 செலவாகியுள்ளது. இதில்...