அமெரிக்கத் தேர்தலில் கனடிய அரசியல்வாதிகள் தலையீடு? அமெரிக்கத் தூதரகம் அதிரடி குற்றச்சாட்டு!
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் கனடிய அரசியல்வாதிகள் சட்டவிரோதமாக தலையிடுவதாக கனடாவுக்கான அமெரிக்கத் தூதரகம் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது. கனடா – அமெரிக்கா இடையே நிலவி வரும் வர்த்தகப் போர் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில்...
