Toronto தேர்தல் 2026: 532,000 வாக்குகள் பெற்று கனடிய வரலாற்றில் Olivia Chow புதிய சாதனை!
Toronto மாநகர முதல்வர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ள Olivia Chow இந்த வெற்றியின் மூலம் புதிய சாதனை படைத்துள்ளார். இந்தத் தேர்தலில் மொத்தம் 5,32,201 வாக்குகளைப் பெற்று கனடிய அரசியல் வரலாற்றிலேயே எந்த...
