Calgary விபத்து: இரு பேருந்துகள், பல வாகனங்கள் மோதி 3 பேர் உடல் கருகி பலி – 16 பேர் படுகாயம்!
Calgary நகரில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 3 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். இதில் 16 பேர் படுகாயமடைந்துள்ளனர். மாநகரப் பேருந்து ஒன்று தீப்பற்றி எரிந்ததால் இந்த விபத்து பெரும் பேரழிவாக மாறியது. நகரின்...
