உள்கட்டமைப்பு பணிகளை விரைவுபடுத்தும் Bill C-39 சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல்: தொழிலாளர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு!
கனடாவின் பிரதான உள்கட்டமைப்பு, பொருளாதாரத் திட்டங்களை மிக வேகமாகச் செயல்படுத்துவதற்காக Liberal அரசாங்கம் நாடாளுமன்றத்தில் புதிய சட்டமூலத்தை அதிகாரப்பூர்வமாகத் தாக்கல் செய்துள்ளது. நாடாளுமன்றக் கூட்டத்தொடர் மீண்டும் திங்கட்கிழமை (21) ஆரம்பித்தது. இந்த அமர்வின் முதலாவது...
