பிரதமருக்கு கொலை மிரட்டல்: YouTube வலைப்பதிவாளர் கைது!
கனடிய பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்த YouTube வலைப்பதிவாளர் கைது செய்யப்பட்டார். பிரதமர் Mark Carney-க்கு சமூக வலைத்தளம் வாயிலாக கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் இவர் கைதானார். Calgary நகரைச் சேர்ந்த YouTube...
