September 15, 2026
தேசியம்

Month : August 2026

செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதியுடன் பதற்றத்தை தணிக்க வேண்டிய நேரம் இது: Doug Ford

Lankathas Pathmanathan
அமெரிக்க ஜனாதிபதியுடன் பதற்றத்தை தணிக்க வேண்டிய நேரம் இது என Doug Ford கூறியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதியும் Ontario முதல்வரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்த மறுநாள், பதற்றத்தை தணிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக...
செய்திகள்

அமெரிக்காவுக்கு எதிராக வரிகளை அறிவித்தது கனடா

Lankathas Pathmanathan
அமெரிக்காவுக்கு எதிராக கனடா பல வரிகளை அறிவித்துள்ளது. அமெரிக்காவின் நூற்றுக்கணக்கான தயாரிப்புகள் மீதான கனடாவின் பதிலடி வரி விதிப்பு பட்டியல் வெளியானது. அமெரிக்காவின் 700 பொருட்கள் மீது பதிலடி நடவடிக்கையாக கூடுதல் வரிகளை கனடா...
செய்திகள்

அமெரிக்க வரிகளை எதிர்கொள்வது குறித்து எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் உரையாடல்?

Lankathas Pathmanathan
அமெரிக்க வரிகளை எதிர்கொள்ளும் கனடிய மத்திய அரசின் பதில் நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் உரையாடினார். அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகள் முறிந்த நிலையில், கனடாவின் ஒன்றுபட்ட அணுகு முறையை வலியுறுத்தும் வகையில் Conservative...
செய்திகள்

Ontario ஏரியின் பெயரை மாற்ற Donald Trump சூளுரை?

Lankathas Pathmanathan
Ontario ஏரியின் (Lake Ontario) பெயரை மாற்றுவது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி Donald Trump கூறினார். அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையே நடைபெற்று வரும் வர்த்தக மோதலுக்கு மத்தியில் இந்த யோசனையை ஒரு...
செய்திகள்

கனடா மீண்டும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும், ஆனால் …. : Mark Carney

Lankathas Pathmanathan
கனடா அமெரிக்காவின் ‘துணை நிறுவனம்’ அல்ல என கனடிய பிரதமர் Mark Carney தெரிவித்தார். கனடா மீண்டும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என உறுதிப்படுத்திய அவர், அமெரிக்காவின் “துணை நிறுவனமாக” நடத்தப்படுவதை கனடா ஒரு...
செய்திகள்

விமானம் மோதியதில் Montreal விமான நிலைய ஊழியர் படுகாயம்

Lankathas Pathmanathan
விமானம் மோதியதில் Montreal விமான நிலைய ஊழியர் ஒருவர் காயமடைந்தார். Pierre Elliott Trudeau சர்வதேச விமான நிலையத்தில் விமானம் மோதியதில், விமான நிலைய ஊழியர் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்....
செய்திகள்

Donald Trump ஒரு “சர்வாதிகாரி”: Doug Ford

Lankathas Pathmanathan
அமெரிக்க ஜனாதிபதியும் Ontario முதல்வரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அமெரிக்காவுடனான கனடிய வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்த நிலை தோன்றியுள்ளது. Donald Trump ஒரு “சர்வாதிகாரி” என Ontario மாகாண...
செய்திகள்

கனடாவுடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது: அமெரிக்க துணை ஜனாதிபதி

Lankathas Pathmanathan
கனடாவுடனான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அமெரிக்க துணை ஜனாதிபதி JD Vance தெரிவித்தார். அமெரிக்காவுடனான கனடாவின் வர்த்தக பேச்சுவார்த்தைகள் நிறைவுக்கு வந்த சில நாட்களுக்குப் பின்னர், இந்தக் கருத்தை JD Vance கூறினார்....
செய்திகள்

நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட Pierre Poilievre வலியுறுத்தல்

Lankathas Pathmanathan
நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு பிரதமரை எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்துகிறார். அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு பிரதமர் Mark Carney-க்கு Conservative கட்சித் தலைவர் Pierre Poilievre அழைப்பு...
செய்திகள்

அமெரிக்க மாநிலமாக இல்லாமல் கனடா அதன் நன்மைகளை பெற விரும்புகிறது?

Lankathas Pathmanathan
கனடா, ‘உண்மையில் ஒரு அமெரிக்க மாநிலமாக இல்லாமல்’, அதன் ‘நன்மைகளை’ பெற விரும்புகிறது என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்தார். கனடா, அமெரிக்கா வர்த்தக பேச்சுவார்த்தைகள் முறிவடைந்து புதிய வரிகள் அமுலுக்கு வந்ததற்கும் பின்னர் Donald...