வர்த்தக ஒப்பந்த முன்மொழிவு விவரங்களை வெளியிட Conservative கட்சி வலியுறுத்தல்
அமெரிக்க வர்த்தக ஒப்பந்த முன்மொழிவு விவரங்களை வெளியிடுமாறு கனடிய பிரதமரிடம் Conservative கட்சி கோருகின்றது. கனடா நிராகரித்த, முன்மொழியப்பட்ட அமெரிக்க வர்த்தகச் சலுகை குறித்த முழு விவரங்களையும் வெளியிடுமாறு Conservative கட்சியினர் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றனர்....
