தேசியம்

Month : August 2026

செய்திகள்

கனடிய பிரதமரும், அமெரிக்க ஜனாதிபதியும் மீண்டும் உரையாடல்

Lankathas Pathmanathan
கனடா மீது அமெரிக்காவின் கடுமையான புதிய சுங்கவரிகள் புதன்கிழமை (19) நள்ளிரவுக்கு பின்னர் அமுலுக்கு வரவுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி Donald Trump, $20 பில்லியன் மதிப்புள்ள கனடியப் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிப்பதாக...
செய்திகள்

Toronto நகரசபை உறுப்பினர் தேர்தலில் தமிழர் போட்டி

Lankathas Pathmanathan
Toronto நகரசபை உறுப்பினர் தேர்தலில் தமிழரான நாச்சி ராமசாமி போட்டியிடுகிறார். Ontario மாகாணத்தின் பல்வேறு நகரசபை பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த May மாதம் அதிகாரபூர்வமாக ஆரம்பித்தது. பல்வேறு நகரசபை பதவிகளுக்கான தேர்தல் October...
செய்திகள்

Donald Trump ஜனாதிபதியாக இருக்கும் வரை Quebec இறையாண்மை குறித்த வாக்கெடுப்பு நடைபெறாது?

Lankathas Pathmanathan
அமெரிக்க ஜனாதிபதியாக Donald Trump பதவி வகிக்கும் போது Quebec இறையாண்மை குறித்த வாக்கெடுப்பை நடத்த போவதில்லை என PQ  தலைவர் தெரிவித்துள்ளார். இந்த விடயத்தில் தனது கட்சியின் முன்னுரிமைகளை PQ தலைவர் செவ்வாய்க்கிழமை...
செய்திகள்

அமெரிக்கத் தூதரை வெளியேற்ற கோரும் மனுவில் 200,000-க்கும் மேற்பட்ட கனடியர்கள் கையொப்பம்?

Lankathas Pathmanathan
கனடாவிலிருந்து அமெரிக்கத் தூதரை வெளியேற்ற கோரும் மனு 200,000-க்கும் மேற்பட்ட கையெழுத்துக்களை பெற்றுள்ளது. இந்த மனு விரைவில் கனடிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. கனடாவுக்கு அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைக்கான காலக்கெடு நெருங்கி வரும் நிலையில்...
செய்திகள்

600,000 பேரை இணைக்கும் வகையில் முதன்மைச் சுகாதாரப் பராமரிப்புக் குழுக்களைச் சேர்க்க முயற்சி?

Lankathas Pathmanathan
600,000 பேரை இணைக்கும் வகையில், மேலதிக முதன்மைச் சுகாதாரப் பராமரிப்புக் குழுக்களைச் சேர்க்க Ontario அரசாங்கம் முயற்சிக்கிறது. இதற்கான திட்ட முன்மொழிவுக்கான அழைப்பை மாகாண அரசாங்கம் விரைவில் வெளியிடவுள்ளது. Ontario மாகாண சுகாதார அமைச்சர்...
செய்திகள்

York பிராந்திய கல்விச் சபை உறுப்பினர் பதவிக்கு தமிழர் போட்டி

Lankathas Pathmanathan
York பிராந்திய கல்விச் சபை உறுப்பினர் பதவிக்கு தமிழரான ருக்சன் பரா போட்டியிடுகிறார். York பிராந்தியத்தின் 5&7 வட்டார கல்வி சபை உறுப்பினர் பதவிக்கு ருக்சன் பரா போட்டியிடுகிறார். இவர் முன்னரும் கல்வி சபை...
செய்திகள்

புதிய விதிகளின் கீழ் 6,100-க்கும் மேற்பட்டோருக்கு கனடிய குடியுரிமைக்கான சான்று வழங்கப்பட்டுள்ளது

Lankathas Pathmanathan
புதிய விதிகளின் கீழ் 6,100-க்கும் மேற்பட்டோருக்கு கனடிய குடியுரிமைக்கான சான்று வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் கனடா குடியுரிமைக்கான தகுதியை விரிவுபடுத்தியதிலிருந்து, புதிய விதிகளின் கீழ் 6,100க்கும் மேற்பட்டோர் குடியுரிமைக்கான சான்றுகளைப் பெற்றுள்ளனர். இவர்களில்...
செய்திகள்

Toronto கல்விச் சபை உறுப்பினர் பதவிக்கு மீண்டும் தமிழர் போட்டி

Lankathas Pathmanathan
Toronto கல்விச் சபை உறுப்பினர் பதவிக்கு தமிழரான அனு ஸ்ரீஸ்கந்தராஜா மீண்டும் போட்டியிடுகிறார். புதிதாக அமைக்கப்பட்ட Toronto கல்விச் சபையின் 12-ஆவது வட்டார உறுப்பினர் பதவிக்கு அனு ஸ்ரீஸ்கந்தராஜா போட்டியிடுகிறார். Ontario மாகாணத்தின் பல்வேறு...
செய்திகள்

மாகாணத்தின் மேற்பார்வைக்கு உட்பட்ட பாடசாலைச் சபைகளில், அறங்காவலர் பதவிக்குப் போட்டியிடுபவர்களின் எண்ணிக்கை குறைவு?

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தின் மேற்பார்வைக்கு உட்பட்ட சில பாடசாலை சபைகளில், அறங்காவலர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. மாகாண மேற்பார்வையின் கீழ் உள்ள சில பாடசாலை வாரியங்களில் நடைபெறும் நகரசபைத்...
செய்திகள்

வர்த்தக பேச்சுவார்த்தைகள் குறித்து கனடிய – அமெரிக்க தலைவர்கள் உரையாடல்?

Lankathas Pathmanathan
அமெரிக்க ஜனாதிபதியும் கனடிய பிரதமரும் தொலைபேசியில் உரையாடினர். அமெரிக்க ஜனாதிபதியின் சுங்கவரி தொடர்பான காலக்கெடுவுக்கு முன்னதாக, திங்கட்கிழமை (17) மாலை  இரு நாடுகளின் தலைவர்களும் தொலைபேசியில் உரையாடினர். இந்த உரையாடல் “தற்போது நடைபெற்று வரும்...