Toronto காவல்துறை அதிகாரி மீது துப்பாக்கி பிரயோகம்?
கொள்ளைச் சம்பவம் தொடர்பான விசாரணையின் போது Toronto காவல்துறை அதிகாரி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. திருடப்பட்ட மின்சார மிதிவண்டி (e-bike) குறித்த விசாரணையின் போது காவல்துறை அதிகாரி சுடப்பட்டதில் படுகாயம் அடைந்தார். நகரின்...
