புதிய வரிகளை தவிர்க்க கனடா பதிலடி நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்: Jamieson Greer
புதிய வரிகளைத் தவிர்க்க கனடா தனது பதிலடி நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என அமெரிக்க வர்த்தக பிரதிநிதி கூறியுள்ளார். கனடிய வர்த்தக பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தைகளை “ஆக்கபூர்வமானவை” என அமெரிக்க வர்த்தக பிரதிநிதி Jamieson Greer...
