Brampton சட்டவிரோத உற்பத்தி மையத்திலிருந்து $1.5 மில்லியன் மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்?
Brampton நகரில் உள்ள சட்டவிரோத உற்பத்தி மையத்திலிருந்து $1.5 மில்லியன் மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. Brampton நகரில் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த ஒரு இடத்திலிருந்து, $1.5 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள போதைப்...
