தேசியம்

Month : March 2026

செய்திகள்

Ontario அரசுக்கு எதிரான போராட்டத்தில் இருவர் கைது

Lankathas Pathmanathan
Ontario மாகாண சபைக்கு முன்பாக நடைபெற்ற போராட்டத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர். OSAP மானியங்களை குறைப்பதற்கு எதிராக Ontario மாணவர்கள் மாகாண சபையின் முன்பாக புதன்கிழமை (04) போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தின் அளவு...
செய்திகள்

பெரும் சக்திகளுக்கு இடையே போட்டி நிலவும் உலகில், நடுத்தர சக்திகளுக்கு ஒரு தேர்வு உள்ளது: ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் Mark Carney

Lankathas Pathmanathan
முக்கியமான கனிமங்கள் தொடர்பான புதிய ஒப்பந்தங்களில் கனடாவும் ஆஸ்திரேலியாவும் கையெழுத்திட்டன. ஆஸ்திரேலியாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் Mark Carney இந்த ஒப்பந்தம் குறித்து கூறினார். புதன்கிழமை (04) ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கனடிய பிரதமர்...
செய்திகள்

ஈரான் தாக்குதலில் கனடாவின் பங்கேற்பை முற்றாக நிராகரிக்க மறுக்கும் Mark Carney?

Lankathas Pathmanathan
ஈரானுக்கு எதிரான அமெரிக்க இராணுவ நடவடிக்கையில் கனடா இணைவதை கனடிய பிரதமர் முற்றாக நிராகரிக்க மறுத்துள்ளார். ஈரானுக்கு எதிரான அமெரிக்க இராணுவ நடவடிக்கையில் கனடா பங்கேற்காது என உறுதியாகக் கூறுவாரா என ஆஸ்திரேலியாவில் பயணத்தில்...
செய்திகள்

கனடாவின் பல பிராந்தியங்களில் அதிகரிக்கும் எரிபொருள் விலை

Lankathas Pathmanathan
கனடாவின் பல பிராந்தியங்களில் எரிபொருளின் விலை அதிகரிக்கிறது. மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டங்களின் பொருளாதார தாக்கத்தை கனடா முழுவதும் உள்ள வாகன ஓட்டுநர்கள் உணர்கின்றனர். மத்திய கிழக்கில் தொடரும் தாக்குதல்கள் கச்சா எண்ணெய்...
செய்திகள்

மத்திய கிழக்கில் இருந்து கனடிய அரசின் ஏற்பாட்டில் வெளியேற ஆரம்பித்துள்ள கனடியர்கள்?

Lankathas Pathmanathan
லெபனானில் இருந்து கனடிய அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட விமானத்தில் 75 கனடியர்கள் புதன்கிழமை (04) காலை வெளியேறினர். கனடிய வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த் இந்தத் தகவலை வெளியிட்டார். லெபனானில் இருந்து வெளியேற கனடிய...
செய்திகள்

கனடிய வெளியுறவுத் துறையின் பிரதான பதவிக்கு தமிழர் நியமனம்

Lankathas Pathmanathan
கனடிய அரசாங்கத்தின் வெளியுறவுத் துறையின் பிரதான பதவிக்கு தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். கனடிய அரசாங்கத்தின் பொது சேவையின் வெளியுறவுத் துறையில் அருண் தங்கராஜ் என்ற தமிழர் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் Mark Carney இந்த நியமனத்தை புதன்கிழமை...
செய்திகள்

ஈரானின் மீதான தாக்குதலுக்கு கனடாவின் ஆதரவை Mark Carney மீண்டும் உறுதி!

Lankathas Pathmanathan
ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கனடாவின் ஆதரவை ‘வருத்தத்துடன்’ பிரதமர் Mark Carney மீண்டும் உறுதிப்படுத்துகின்றார். ஈரானின் அணுசக்தி, பயங்கரவாத அச்சுறுத்தல்களை ஒழிப்பதற்கான அமெரிக்க, இஸ்ரேலிய முயற்சிகளுக்கு கனடாவின் ஆதரவை பிரதமர் செவ்வாய்க்கிழமை (03) மீண்டும்...
செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தை மீறியதாக தெரிகிறது: Mark Carney

Lankathas Pathmanathan
ஈரான் மீதான அமெரிக்க, இஸ்ரேலிய தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தை மீறியதாக தெரிகிறது என கனடிய பிரதமர் Mark Carney கூறினார். இந்த நிலையில்  அனைத்து தரப்பினரும் சர்வதேச ஒழுங்கின் விதிகளை மதிக்க வேண்டும் என...
செய்திகள்

மத்திய கிழக்கிலிருந்து ஓமான் வான்வெளி ஊடாக கனடியர்களை வெளியேற்ற திட்டம்?

Lankathas Pathmanathan
மத்திய கிழக்கிலிருந்து கனடிய குடிமக்கள் வெளியேறுவதற்கு ஓமான் வான்வெளியை உபயோகிப்பது குறித்து கனடிய அரசாங்கம் ஆலோசித்து வருகின்றது. மத்திய கிழக்கிலிருந்து கனடிய குடிமக்கள் வெளியேறுவதற்கு ஓமானிடம் அதன் வான்வெளியை பயன்படுத்த கனடிய அரசாங்கம் அனுமதி...
செய்திகள்

Toronto நகர முதல்வர் தேர்தலில் John Tory போட்டியிட மாட்டார்?

Lankathas Pathmanathan
Toronto நகர முதல்வர் தேர்தலில் போட்டியிட போவதில்லை என John Tory அறிவித்தார். பல மாதங்களாக நிலவி வந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, நகர முதல்வர் பதவிக்கு போட்டியிட போவதில்லை என John Tory...