Commonwealth நாடுகளுடன் முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்தின் அவசியத்தை வலியுறுத்திய Pierre Poilievre
Conservative தலைவர் Pierre Poilievre இங்கிலாந்து சென்றடைந்தார். ஐரோப்பிய நாடுகளுக்கான தனது திட்டமிடப்பட்ட பயணத்தின் முதல் நாளான திங்கட்கிழமை (03) அவர் இங்கிலாந்து சென்றடைந்தார். அங்கு தலைநகர் London-னில் ஆற்றிய உரையில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளுடன் கூட்டாண்மையை Pierre Poilievre வலியுறுத்தினார். Commonwealth நாடுகளுடன் முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்தின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்....
