தேசியம்

Month : September 2025

செய்திகள்

அமைச்சரவையில் இருந்து விலகும் Chrystia Freeland?

Lankathas Pathmanathan
அமைச்சர் Chrystia Freeland அமைச்சரவையில் இருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைனுக்கான ஒரு சிறப்புத் தூதர் பாணியிலான நியமனத்திற்காக Chrystia Freeland அமைச்சரவையில் இருந்து விலகவுள்ளதாக தெரியவருகிறது. போக்குவரத்து, உள்நாட்டு வர்த்தக அமைச்சரின் இந்த...
செய்திகள்

பணவீக்க விகிதம் அதிகரித்தது!

Lankathas Pathmanathan
பணவீக்க விகிதம் August மாதத்தில் 1.9 சதவீதமாக உயர்ந்தது. கனடிய புள்ளிவிபரத் திணைக்களம் செவ்வாய்கிழமை (16) இந்தத் தகவலை வெளியிட்டது. கனடிய மத்திய  வங்கி புதன்கிழமை வட்டி விகித அறிவிப்பை வெளியிடவுள்ள நிலையில் இந்த...
செய்திகள்

அமெரிக்காவுடனான உறவு சீரான முறையில் உள்ளது:: Mark Carney

Lankathas Pathmanathan
அமெரிக்காவுடனான உறவு சீரான முறையில் உள்ளது என கனடிய பிரதமர் தெரிவித்தார். அமெரிக்க ஜனாதிபதி Donald Trump-புடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளதாகவும் கனடிய பிரதமர் Mark Carney தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப்...
செய்திகள்

வாகன ஓட்டுநர் அட்டைகளில் குடியுரிமை உறுதிப்பாடு கட்டாயமாகிறது?

Lankathas Pathmanathan
வாகன ஓட்டுநர் அட்டைகளில் குடியுரிமை உறுதிப்பாட்டை கட்டாயமாகக் கொண்ட முதல் கனடிய மாகாணமாக Alberta மாறவுள்ளது. வாகன ஓட்டுநர் அட்டைகள், அடையாள அட்டைகளில் கனடிய குடியுரிமை உறுதிப்பாட்டு அடையாளங்கள் இடம்பெறும் என Alberta மாகாண...
செய்திகள்

இறுதித் தேர்தலுக்கான செலவு முந்தைய தேர்தலை விடக் குறைவானது

Lankathas Pathmanathan
கனடாவின் 45வது தேர்தலுக்கான செலவு முந்தைய தேர்தலை விடக் குறைவானது என தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தேர்தலில் வாக்காளர் நடத்தையில் மாற்றங்கள் பதிவாகியுள்ளதாக கனடிய தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. கனடியர்கள் முன்கூட்டிய வாக்களிப்பில் அதிகம் பங்கேற்பதாக...
செய்திகள்

அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட Conservative தலைவருக்கு அழைப்பு!

Lankathas Pathmanathan
Conservative தலைவர் அரசாங்கத்துடன் ஒத்துழைப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என Liberal அரசின் நாடாளுமன்ற சபைத் தலைவர் அழைப்பு விடுத்தார். கோடை கால விடுமுறையின் பின்னர் நாடாளுமன்ற அமர்வுகள் திங்கட்கிழமை (15) மீண்டும் ஆரம்பித்தன....
செய்திகள்

இலையுதிர்கால வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை கடந்த ஆண்டை விட அதிகமாக இருக்கும்?

Lankathas Pathmanathan
இலையுதிர் காலத்தில் முன்வைக்கப்படும் வரவு செலவுத் திட்டம் பற்றாக்குறையாக அமையும் என தெரியவருகிறது. கோடை கால விடுமுறையின் பின்னர்  நாடாளுமன்ற அமர்வுகள் திங்கட்கிழமை (15) மீண்டும் ஆரம்பிக்கின்றன. இந்தத் கூட்டத் தொடரின் முதல் சில...
செய்திகள்

ஆயிரக் கணக்கான Ontario மாகாண கல்லூரி ஆதரவு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில்

Lankathas Pathmanathan
Ontario மாகாணம் முழுவதும் 10,000-க்கும் மேற்பட்ட கல்லூரி ஆதரவு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மாகாணம் முழுவதும் உள்ள கல்லூரிகளின் ஆயிரக்கணக்கான முழுநேர ஆதரவு ஊழியர்கள் இந்த நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த வியாழக்கிழமை (11)...
செய்திகள்

மீண்டும் ஆரம்பிக்கும் நாடாளுமன்ற அமர்வுகள்

Lankathas Pathmanathan
நாடாளுமன்ற அமர்வுகள் திங்கட்கிழமை (15) மீண்டும் ஆரம்பிக்கின்றன. கோடை கால விடுமுறையின் பின்னர்  நாடாளுமன்ற அமர்வுகள் மீண்டும் ஆரம்பிக்கின்றன. இந்த அமர்வில் பிரதமர் Mark Carney முதல் முறையாக நாடாளுமன்றத்தில் Conservative  தலைவர் Pierre...
செய்திகள்

Ontario Liberal தலைவர் Bonnie Crombie பதவி விலகல்!

Lankathas Pathmanathan
Ontario மாகாண Liberal கட்சித் தலைவர் Bonnie Crombie பதவி விலகுகிறார். புதிய தலைவரை கட்சி தேர்ந்தெடுத்தவுடன் கட்சி தலைமையில் இருந்து விலகுவதாக அவர் ஞாயிற்றுக்கிழமை (14) அறிவித்தார். Ontario Liberal கட்சியின் வருடாந்த...