தேசியம்
செய்திகள்

பணவீக்க விகிதம் அதிகரித்தது!

பணவீக்க விகிதம் August மாதத்தில் 1.9 சதவீதமாக உயர்ந்தது.

கனடிய புள்ளிவிபரத் திணைக்களம் செவ்வாய்கிழமை (16) இந்தத் தகவலை வெளியிட்டது.

கனடிய மத்திய  வங்கி புதன்கிழமை வட்டி விகித அறிவிப்பை வெளியிடவுள்ள நிலையில் இந்த அறிவித்தல் வெளியானது.

மத்திய வங்கி அதன் முக்கிய வட்டி விகிதத்தை தொடர்ச்சியாக மூன்று முடிவுகளில் 2.75 சதவீதமாக நிலையாக வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

July மாதத்துடன் ஒப்பிடுகையில் August மாதத்தில் எரிபொருளின் விலை 1.4 சதவீதம் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

August மாதத்தில் மளிகைப் பொருட்களின் விலை கடந்த வருத்தத்துடன் ஒப்பிடுகையில் 3.5 சதவீதம் உயர்ந்தது.

 

Related posts

அமெரிக்க வரிகளுக்கு எதிரான பதிலடி திட்டத்தை திங்கட்கிழமை வெளியிட கனடிய அரசாங்கம் தயார்?

Lankathas Pathmanathan

மாத இறுதியில் Ontarioவில் வரவு செலவுத் திட்டம்

Lankathas Pathmanathan

கனடாவை குறிவைப்பதன் மூலம் Donald Trump தவறான இலக்கைத் தேர்ந்தெடுத்துள்ளார்: Quebec முதல்வர்

Lankathas Pathmanathan

Leave a Comment