தேசியம்

Month : September 2025

செய்திகள்

தமிழ்ச் சமூகத்துடனான சந்திப்பில் தமிழ் வேட்பாளர் அனைவரும் பங்கேற்பு!

Lankathas Pathmanathan
Toronto, Markham நகரங்களில் நடைபெற உள்ள இரண்டு இடைத் தேர்தல்களில் போட்டியிடும் 6 தமிழ் வேட்பாளர்களின் தமிழ்ச் சமூகத்துடனான சந்திப்பு புதன்கிழமை நடைபெற்றது. Scarborough-Rouge Park இடைத்தேர்தலில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்களான  அனிதா ஆனந்தராஜன்,...
செய்திகள்

முன்னாள் அமைச்சர்கள் மூவர் இராஜதந்திர நியமனங்களை பெறுகின்றனர்?

Lankathas Pathmanathan
முன்னாள் பிரதமர் Justin Trudeau அமைச்சரவையின் மூத்த அமைச்சர்கள் மூவர் இராஜதந்திர நியமனங்களை பெறவுள்ளதாக தெரியவருகிறது. Justin Trudeau அமைச்சரவையில் இருந்த முன்னாள் அமைச்சர்களான Bill Blair, David Lametti, Jonathan Wilkinson ஆகிய...
செய்திகள்

வாகன ஓட்டுநர் அட்டைகளில் குடியுரிமை உறுதிப்பாட்டை கட்டாயமாக்கும்  திட்டம் குறித்து Alberta தனியுரிமை ஆணையர் கவலை!

Lankathas Pathmanathan
வாகன ஓட்டுநர் அட்டைகளில் குடியுரிமை உறுதிப்பாட்டை கட்டாயமாக்கும்  திட்டம் குறித்து Alberta தனியுரிமை ஆணையர் கவலை தெரிவித்தார். குடியுரிமை உறுதிப்பாட்டை கட்டாயமாகக் கொண்ட முதல கனடிய மாகாணமாக Alberta மாறவுள்ளது. வாகன ஓட்டுநர் அட்டைகள்,...
செய்திகள்

மத்திய வங்கி வட்டி விகிதத்தை குறைக்கிறது!

Lankathas Pathmanathan
கனடிய மத்திய வங்கி வட்டி விகிதத்தை குறைக்கும் முடிவை அறிவித்தது. மத்திய வங்கியின் இந்த வட்டி விகித அறிவிப்பு புதன்கிழமை (17)  வெளியானது. முக்கிய வட்டி விகிதத்தை 2.5 சதவீதமாக குறைப்பதாக மத்திய வங்கி அறிவித்தது....
செய்திகள்

கனடிய பிரதமர் இந்த வாரம் Mexico பயணம்

Lankathas Pathmanathan
பிரதமர் Mark Carney இந்த வாரம் Mexico-வுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். வியாழன் (18) வெள்ளிக்கிழமைகளில் (19) இந்த பயணத்தை பிரதமர் மேற்கொள்கிறார். Mexico நகருக்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் அங்கு Mexico ஜனாதிபதி Claudia...
செய்திகள்

மத்திய வங்கி வட்டி விகிதத்தை குறைக்கும்?

Lankathas Pathmanathan
கனடிய மத்திய வங்கியின் வட்டி விகித அறிவிப்பு புதன்கிழமை (17) வெளியாகிறது. மத்திய வங்கி அதன் முக்கிய வட்டி விகிதத்தை தொடர்ச்சியாக மூன்று முடிவுகளில் 2.75 சதவீதமாக நிலையாக வைத்திருந்தது. இந்த நிலையில் மத்திய...
ஆய்வுக் கட்டுரைகள்கட்டுரைகள்ராகவி புவிதாஸ்

சட்டமூலங்கள் நிறைவேற்றப்படுவதில் அரசாங்கத்தின் சவால்கள் என்ன?

Lankathas Pathmanathan
ஒரு குறுகிய வசந்த கால கூட்டத்தொடர், கோடைகால விடுமுறைக்கு பின்னர் இந்த மாதம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் நாடாளுமன்ற அமர்வுகளுக்குத் திரும்பினர். சிறுபான்மை Liberal அரசாங்கம் இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் சட்டமூலங்களை நிறைவேற்ற...
செய்திகள்

November மாத ஆரம்பத்தில் Mark Carney அரசின் முதலாவது வரவு செலவுத் திட்டம்

Lankathas Pathmanathan
பிரதமர் Mark Carney அரசின் வரவு செலவுத் திட்டம் November மாதம் சமர்ப்பிக்கப்படும். நிதியமைச்சர் Francois-Philippe Champagne இந்தத் தகவலை வெளியிட்டார். November 4-ஆம் திகதி புதிய வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் என...
செய்திகள்

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளில் Michael Thompson குற்றவாளி அல்ல!

Lankathas Pathmanathan
இரண்டு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளில் Toronto நகரசபை உறுப்பினர் Michael Thompson குற்றவாளி அல்ல என தீர்ப்பளிக்கப்பட்டது. 2022-ஆம் ஆண்டு கனடா தின நீண்ட வார இறுதியில் Muskoka Cottage பகுதியில் இரண்டு பெண்களை...
செய்திகள்

உக்ரைனின் மறுசீரமைப்புக்கான கனடாவின் புதிய சிறப்பு பிரதிநிதியாக Chrystia Freeland நியமனம்

Lankathas Pathmanathan
உக்ரைனின் மறுசீரமைப்புக்கான கனடாவின் புதிய சிறப்பு பிரதிநிதியாக Chrystia Freeland நியமிக்கப்படுகிறார். பிரதமர் Mark Carney இந்த நியமனத்தை செவ்வாய்க்கிழமை (16) அறிவித்தார். Chrystia Freeland-டின் பன்முகத்தன்மை, நுண்ணறிவு, கொள்கை ரீதியான தலைமைத்துவம் குறித்து...