பாலஸ்தீன அரசை கனடா அங்கீகரித்தது குறித்த விமர்சனங்கள்
பாலஸ்தீன அரசை கனடா அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது குறித்து மாறுபட்ட விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. பாலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதாக கனடிய பிரதமர் Mark Carney ஞாயிற்றுக்கிழமை (21) அறிவித்தார். இந்த நிலையில் பாலஸ்தீன அரசை...
