தேசியம்

Month : August 2025

செய்திகள்

Toronto நகரசபை உறுப்பினர் இடைத்தேர்தலில் ஐந்தாவது தமிழர்!

Lankathas Pathmanathan
Toronto நகரசபை உறுப்பினர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை ஐந்தாவது தமிழராக ராஜ் தவரட்ணசிங்கம் தாக்கல் செய்துள்ளார். Scarborough-Rouge Park தொகுதியின் நகரசபை உறுப்பினர் Jennifer McKelvie, கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு Ajax...
செய்திகள்

உக்ரைனின் எதிர்காலம் குறித்த முடிவுகளை உக்ரைனியர்களே எடுக்க வேண்டும்: கனடிய பிரதமர்

Lankathas Pathmanathan
உக்ரைனின் எதிர்காலம் குறித்த முடிவுகளை உக்ரைனியர்களே எடுக்க வேண்டும் என கனடிய பிரதமர் தெரிவித்தார். பிரதமர் Mark Carney, உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy ஆகியோர் திங்கட்கிழமை (11)  தொலைபேசியில் உரையாடினர். உக்ரைன் போரை...
செய்திகள்

தமிழர் நிகழ்வில் கலந்து கொண்ட இருவர் கத்திக் குத்துக்கு இலக்காகினர்!  

Lankathas Pathmanathan
Taste of Tamil நிகழ்வில் கலந்து கொண்ட இருவர் கத்திக் குத்துக்கு இலக்கான சம்பவம் காவல்துறையினரால் விசாரிக்கப்படுகிறது. இந்த சம்பவம் Scarborough-வில் Finch Avenue E. & Morningside Avenue சந்திப்புக்கு அருகில்  ஞாயிற்றுக்கிழமை...
செய்திகள்

Scarborough-Rouge Park இடைத் தேர்தலில் இதுவரை 18 வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல்!

Lankathas Pathmanathan
Scarborough-Rouge Park தொகுதிக்கான இடைத் தேர்தல் வேட்பு மனுக்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (15) வரை ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இந்தத் தொகுதியின் நகரசபை உறுப்பினர் Jennifer McKelvie, கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு Ajax தொகுதியில் வெற்றி...
செய்திகள்

இடைத் தேர்தலில் Pierre Poilievre எளிதாக வெற்றி பெறுவார்?

Lankathas Pathmanathan
Alberta இடைத் தேர்தலில் Conservative தலைவர் Pierre Poilievre எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. Alberta மாகாணத்தின் Battle River-Crowfoot தொகுதிக்கான இடைத் தேர்தல் August 18-ஆம் திகதி நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத்தில் ஒரு...
கட்டுரைகள்

CTC நிர்வாக இயக்குநர் டான்டன் துரைராஜா பதவி விலகினார்? – மறுக்கிறது CTC!

Lankathas Pathmanathan
கனடிய தமிழர் பேரவையின் (பேரவை/CTC) நிர்வாக இயக்குநர் டான்டன் துரைராஜா பதவி விலகியுள்ளதாக தெரியவருகிறது. August 31-ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் இந்தப் பதவி விலகல் அமைவதாக தகவல் அறிந்த இரண்டு வெவ்வேறு...
செய்திகள்

கனடாவுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் ஒன்றுக்கான தேவை இல்லை: Mexico ஜனாதிபதி

Lankathas Pathmanathan
கனடாவுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் ஒன்றுக்கான தேவை இல்லை என Mexico ஜனாதிபதி Claudia Sheinbaum தெரிவித்தார். கனடிய நிதி அமைச்சர் Francois-Philippe Champagne, வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த் ஆகியோரை சந்தித்த பின்னர்...
செய்திகள்

2025 தமிழர் தெருவிழா இரத்து!

Lankathas Pathmanathan
2025 தமிழர் தெருவிழா இரத்து செய்யப்பட்டுள்ளதாக கனடிய தமிழர் பேரவை (CTC) அறிவித்துள்ளது. புதன்கிழமை (06) வெளியிட்ட ஊடக அறிக்கையொன்றில் இந்த முடிவை CTC அறிவித்தது. பாதுகாப்பு செலவீனங்களுக்கான அதிகரிப்பு காரணமாக இந்த முடிவு...
செய்திகள்

Markham இடைத் தேர்தல்: ஏழாம் வட்டாரத்தில் இதுவரை ஏழு வேட்பாளர்கள்!

Lankathas Pathmanathan
Markham நகரசபையின் ஏழாம் வட்டார இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு இதுவரை ஏழு வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் மூன்று தமிழர்களும் அடங்குகின்றனர். Pickering–Brooklin நாடாளுமன்ற உறுப்பினராக ஜுனிதா நாதன் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து...
செய்திகள்

கனடா – அமெரிக்கா வர்த்தக பேச்சுவார்த்தைகள் மெதுவாக நகர்கின்றன: கனடாவுக்கான அமெரிக்க தூதர்

Lankathas Pathmanathan
கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைகள் மெதுவாக நகர்வதாக கனடாவுக்கான அமெரிக்க தூதர் Pete Hoekstra தெரிவித்தார். ஆனாலும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளும் ஸ்தம்பிக்கவில்லை என அவர் கூறினார். இந்தப் பேச்சுவார்த்தைகள் ஒரு இணைக்க நிலையை...