September 28, 2026
தேசியம்
செய்திகள்

2025 தமிழர் தெருவிழா இரத்து!

2025 தமிழர் தெருவிழா இரத்து செய்யப்பட்டுள்ளதாக கனடிய தமிழர் பேரவை (CTC) அறிவித்துள்ளது.

புதன்கிழமை (06) வெளியிட்ட ஊடக அறிக்கையொன்றில் இந்த முடிவை CTC அறிவித்தது.

பாதுகாப்பு செலவீனங்களுக்கான அதிகரிப்பு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக CTC தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கனடிய தமிழர் பேரவையின் ஊடக அறிக்கை:

Related posts

Quebecகில் முகமூடி கட்டுப்பாடுகள் May நடுப்பகுதி வரை தொடரும்

Lankathas Pathmanathan

2026 முதல் மின்சார வாகன விற்பனையை கட்டாயமாக்கும் கனடா

Lankathas Pathmanathan

G7 வெளியுறவு அமைச்சர்கள் Ontario-வில் சந்திப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment