தேசியம்

Month : August 2025

செய்திகள்

அடுத்த தேர்தலில் பசுமைக் கட்சியை தலைமை தாங்கப் போவதில்லை: Elizabeth May

Lankathas Pathmanathan
அடுத்த தேர்தலில் பசுமைக் கட்சியை தலைமை தாங்கப் போவதில்லை என Elizabeth May தெரிவித்தார். கட்சி உறுப்பினர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். பசுமைக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான அவர், 2008...
செய்திகள்

முடிவுக்கு வந்தது Air கனடா வேலை நிறுத்தம்!

Lankathas Pathmanathan
Air கனடா விமானப் பணியாளர்கள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வருகிறது. Air கனடா விமான சேவை நிறுவனத்துடன் தற்காலிக ஒப்பந்தம் எட்டப்பட்டுளளதாக விமானப் பணியாளர்களின் தொழிற்சங்கம் செவ்வாய்க்கிழமை (19) தெரிவித்துள்ளது. இந்த மூலம் கடந்த...
செய்திகள்

மீண்டும் நாடாளுமன்றம் திரும்பும் Pierre Poilievre!

Lankathas Pathmanathan
Alberta மாகாண இடைத் தேர்தலில் Conservative தலைவர் Pierre Poilievre வெற்றியடைந்தார். Alberta மாகாணத்தின் Battle River-Crowfoot தொகுதிக்கான இடைத் தேர்தல் திங்கட்கிழமை (18) நடைபெற்றது. இந்தத் தேர்தலிவ் வெற்றியடைந்த Pierre Poilievre, Alberta...
செய்திகள்

Markham இடைத் தேர்தல்: இரண்டு தமிழர்கள் உட்பட எட்டு வேட்பாளர்கள்

Lankathas Pathmanathan
Markham நகரசபையின் ஏழாம் வட்டார இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு இரண்டு தமிழர்கள் உட்பட மொத்தம் எட்டு வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். Markham நகரசபையினால் வெளியிடப்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட வேட்பாளர் பட்டியலில் இந்தத் தகவல்...
செய்திகள்

Scarborough-Rouge Park இடைத் தேர்தலில் நான்கு தமிழர்கள் உட்பட மொத்தம் 20 வேட்பாளர்கள்

Lankathas Pathmanathan
Scarborough-Rouge Park தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு நான்கு தமிழர்கள் உட்பட மொத்தம் 20 வேட்பாளர்களுக்கு நகரம் அனுமதி அளித்துள்ளது. வெற்றிடமாகியுள்ள நகரசபை உறுப்பினர் பதவிக்கான இடைத் தேர்தலுக்கு 20 வேட்பாளர்களுக்கு நகரம் அனுமதி...
செய்திகள்

Markham இடைத் தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தை கைவிட்ட தமிழர்!

Lankathas Pathmanathan
Markham நகரசபையின் ஏழாம் வட்டார இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது எண்ணத்தை தமிழரான வால் புருஷோத்தமன் கைவிட்டுள்ளார். இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை மூன்றாவது தமிழராக வால் புருஷோத்தமன் தாக்கல் செய்திருந்தார். ஆனால்...
செய்திகள்

இடைத் தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தை கைவிட்ட தமிழர்!

Lankathas Pathmanathan
Toronto நகரசபை உறுப்பினர் இடைத்தேர்தலில் போட்டியிடும் தனது எண்ணத்தை தமிழரான ராஜ் தவரட்ணசிங்கம் கைவிட்டுள்ளார். இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை ஐந்தாவது தமிழராக ராஜ் தவரட்ணசிங்கம் இந்த வாரம் தாக்கல் செய்திருந்தார். செவ்வாய்க்கிழமை...
செய்திகள்

Alberta இடைத் தேர்தல் முன்கூட்டிய வாக்களிப்பில் 14 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் வாக்களிப்பு!

Lankathas Pathmanathan
Alberta மாகாண இடைத் தேர்தலின் முன்கூட்டிய வாக்களிப்பில் 14 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் வாக்களித்தனர். Alberta மாகாணத்தின் Battle River-Crowfoot தொகுதிக்கான இடைத் தேர்தல் August 18-ஆம் திகதி நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத்தில் ஒரு ஆசனத்தை வெற்றி...
செய்திகள்

விமான சேவைகளை இரத்து செய்ய ஆரம்பிக்கும் Air கனடா

Lankathas Pathmanathan
விமான சேவைகளை இரத்து செய்ய ஆரம்பிப்பதாக Air கனடா நிறுவனம் அறிவித்துள்ளது. வார இறுதியில் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படும் விமான பணியாளர்கள் வேலை நிறுத்தத்திற்கு முன்னதாக விமான சேவைகளை இரத்து செய்ய Air கனடா...
செய்திகள்

முடிவுக்கு வரும் இலங்கைக்கான கனடிய தூதுவரின் பதவி காலம்!

Lankathas Pathmanathan
இலங்கைக்கான கனடிய தூதுவரின் பதவி காலம் முடிவுக்கு வருகிறது. இந்த வாரத்துடன் Eric Walsh இலங்கைக்கான கனடிய தூதுவராக தனது பதவிக் காலத்தை பூர்த்தி செய்கிறார். இந்த நிலையில் அவர் பல்வேறு தரப்பினரை சந்தித்து...