தேசியம்
செய்திகள்

முடிவுக்கு வந்தது Air கனடா வேலை நிறுத்தம்!

Air கனடா விமானப் பணியாளர்கள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வருகிறது.

Air கனடா விமான சேவை நிறுவனத்துடன் தற்காலிக ஒப்பந்தம் எட்டப்பட்டுளளதாக விமானப் பணியாளர்களின் தொழிற்சங்கம் செவ்வாய்க்கிழமை (19) தெரிவித்துள்ளது.

இந்த மூலம் கடந்த மூன்று தினங்கள் தொடர்ந்த வேலை நிறுத்தம் முடிவுக்கு வருகிறது.

இந்த நிலையில் செவ்வாய் முதல் படிப்படியாக விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கும் என Air கனடா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

Ontario அரசுக்கு எதிரான போராட்டத்தில் இருவர் கைது

Lankathas Pathmanathan

British Colombiaவில் கடுமையான குளிர் எச்சரிக்கைகள் தொடர்கின்றன

Lankathas Pathmanathan

பொதுச் சேவை ஊழியர் வேலை நிறுத்தம் காரணமாக மூடப்படும் முதற்குடியினர் பாடசாலைகள்

Lankathas Pathmanathan

Leave a Comment