தேசியம்

Month : May 2025

செய்திகள்

புதிய அமைச்சரவையில் பாதிக்கும் மேல் புதிய முகங்கள்?

Lankathas Pathmanathan
பிரதமர் Mark Carney-யின் புதிய அமைச்சரவையில் பாதிக்கும் மேல் புதிய முகங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அமைச்சரவை செவ்வாய்கிழமை (13) காலை Rideau Hall-லில் பதவியேற்கவுள்ளது. இதில் பாதிக்கும் அதிகமானவர்கள் புதிய முகங்களாக இருக்கும் எனவும்...
செய்திகள்

Terrebonne தொகுதியை மீண்டும் வெற்றி பெற்றது Liberal!

Lankathas Pathmanathan
Québéc மாகாணத்தின் Terrebonne தொகுதியை Liberal கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளதாக தெரியவருகிறது. நடைபெற்ற பொதுத் தேர்தலில் இந்த தொகுதியை Liberal கட்சி வெற்றி பெற்றதாக முதலில் அறிவிக்கப்பட்டது. Liberal வேட்பாளர் Tatiana Auguste...
செய்திகள்

தமிழ் இனப்படுகொலையை மறுபவர்களுக்கு கனடாவில் இடமில்லை: Patrick Brown

Lankathas Pathmanathan
இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை என தெரிவிப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என Brampton நகர முதல்வர் Patrick Brown தெரிவித்தார். Ontario மாகாணத்தின் Brampton நகரில் உள்ள Chinguacousy பூங்காவில் தமிழின அழிப்பு நினைவகம்...
செய்திகள்

தமிழின அழிப்பு நினைவகம் திறந்து வைக்கப்பட்டது!

Lankathas Pathmanathan
தமிழின அழிப்பு நினைவகம் கனடாவில் திறந்து வைக்கப்பட்டது. Ontario மாகாணத்தின் Brampton நகரில் உள்ள Chinguacousy பூங்காவில் தமிழின அழிப்பு நினைவகம் சனிக்கிழமை (10) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. பல ஆண்டுகள் காத்திருப்பின் பின்னர்...
செய்திகள்

Liberal அரசாங்கத்தில் இணையும் NDP நாடாளுமன்ற உறுப்பினர்கள்?

Lankathas Pathmanathan
NDP நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் Liberal அரசாங்கத்தில் இணைய அழைப்புகள் விடுக்கப்படுவதாக தெரியவருகிறது. Liberal கட்சியினர், NDP நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த விடயம் குறித்து தொலைபேசி அழைப்புகளை விடுப்பதாக தெரிவிக்கப்படுகிறது. புதிய ஜனநாயக கட்சியின்...
செய்திகள்

நான்கு தொகுதிகளில் வாக்கு மீள் எண்ணிக்கை?

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தின் Windsor-Tecumseh-Lakeshore தொகுதியின் தேர்தல் வாக்குகள்  மீண்டும் எண்ணப்படவுள்ளன. உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இந்த உத்தரவை பிறப்பித்தது. இந்தத் தொகுதியில் முன்னாள் Liberal நாடாளுமன்ற உறுப்பினர் Irek Kusmierczyk, Conservative வேட்பாளர்  Kathy...
செய்திகள்

புதிய அமைச்சரவை செவ்வாய் பதவியேற்பு

Lankathas Pathmanathan
பிரதமர் Mark Carney தனது புதிய அமைச்சரவையை  செவ்வாய்க்கிழமை (13) அறிவிக்கவுள்ளார். கடந்த பொதுத் தேர்தலில் வெற்றியடைந்த  Mark Carney தலைமையிலான Liberal கட்சியின் அமைச்சரவை செவ்வாயன்று பதவியேற்கவுள்ளது. புதிய அமைச்சரவை பதவியேற்பை  ஆளுநர்...
செய்திகள்

கனடிய தமிழர் இலங்கையில் வீதி விபத்தில் மரணம்!

Lankathas Pathmanathan
கனடிய தமிழர் ஒருவர் இலங்கையில் நிகழ்ந்த வீதி விபத்தில் காலமானார். புங்குடுதீவைச் சேர்ந்த கந்தையா பாலச்சந்திரன் என்பவரே வீதி விபத்தில் காலமானார். இவர் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில் காயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு...
செய்திகள்

இடைக்கால எதிர்க்கட்சித் தலைவரானார் Andrew Scheer!

Lankathas Pathmanathan
Conservative கட்சியின் இடைக்கால எதிர்க்கட்சித் தலைவராக Andrew Scheer தேர்வு செய்யப்பட்டார். எதிர்வரும் வசந்த கால அமர்வின் போது நாடாளுமன்றத்தில் கட்சியை வழிநடத்த Andrew Scheer-ரை Conservative கட்சி தேர்ந்தெடுத்துள்ளது. Saskatchewan நாடாளுமன்ற உறுப்பினராக...
செய்திகள்

NDP-யின் இடைக்கால தலைவராக Don Davies தெரிவு

Lankathas Pathmanathan
புதிய ஜனநாயக கட்சியின் இடைக்கால தலைவர் தெரிவானார். NDP-யின் இடைக்கால தலைவராக Don Davies தெரிவானார். NDP தலைமை பதவியில் இருந்து விலகுவதாக Jagmeet Singh தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் அறிவித்தார். இந்தத்...