தேசியம்

Month : May 2025

செய்திகள்

காட்டுத்தீயில் சிக்கி ஒரு  ஆணும் பெண்ணும் மரணம்

Lankathas Pathmanathan
Manitoba மாகாண காட்டுத்தீயில் சிக்கி ஒரு  ஆணும் பெண்ணும் மரணமடைந்தனர். கட்டுப்பாடற்ற காட்டுத்தீ அவர்கள் வாழும் நகராட்சி முழுவதும் பரவியதாக தெரியவருகிறது. செவ்வாய்க்கிழமை, அந்தப் பகுதியில் மக்கள் சிக்கி உள்ளதாக RCMP-க்கு தகவல் கிடைத்தது....
செய்திகள்

பயங்கரவாத நிதியுதவி திட்டம் தொடர்பான குற்றச்சாட்டுகள்

Lankathas Pathmanathan
கனடாவின் ‘மிகப்பெரிய பயங்கரவாத நிதியுதவி திட்டம்’ தொடர்பாக இரண்டு குற்றச்சாட்டுகளை Toronto நபர் ஒப்புக் கொண்டார். 36 வயதான Khalilullah Yousuf இந்தக் குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டார். கனடிய வரலாற்றில் மிகப்பெரிய பயங்கரவாத நிதியுதவித்...
செய்திகள்

அமெரிக்கா-Mexico-கனடா வர்த்தக ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் குறித்து உரையாடல்

Lankathas Pathmanathan
அமெரிக்கா-Mexico-கனடா வர்த்தக ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் குறித்து கனடிய Mexico தலைவர்கள் உரையாடினர். கனடியப் பிரதமர், Mexico ஜனாதிபதியுடன் உரையாடினார். கனடியப் பிரதமர் Mark Carney, Mexico ஜனாதிபதி Claudia Sheinbaum ஆகியோருக்கு இடையில் தொலைபேசியில்...
செய்திகள்

Ontario-வை வலுப்படுத்த கிடைத்த வாய்ப்பு தவறவிடப் பட்டுள்ளது?

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தை வலுப்படுத்த கிடைத்த வாய்ப்பு தவறவிடப் பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. Ontario மாகாண எதிர்க்கட்சித் தலைவர் Marit Stiles இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். Ontario மாகாண வரவு செலவுத் திட்டம் வியாழக்கிழமை (15...
செய்திகள்

Ontario-வின் பற்றாக்குறை அதிகரிக்கிறது

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தின் பற்றாக்குறை $10 பில்லியனாக அதிகரிக்கிறது. Ontario மாகாண வரவு செலவுத் திட்டம் வியாழக்கிழமை (15 ) சமர்பிக்கப்பட்டது. $232.5 பில்லியன் வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் Peter Bethlenfalvy தாக்கல்...
செய்திகள்

நடுத்தர வர்க்க வரி குறைப்புக்கு முன்னுரிமை அளிக்கும் உத்தரவில் கையெழுத்திட்ட பிரதமர்

Lankathas Pathmanathan
நடுத்தர வர்க்க வரி குறைப்புக்கு முன்னுரிமை அளிக்கும் உத்தரவில் கனடிய பிரதமர் கையெழுத்திட்டார். செவ்வாய்க்கிழமை (13) பதவியேற்ற புதிய அமைச்சரவையுடனான பிரதமரின் முதல் சந்திப்பு புதன்கிழமை (14) நடைபெற்றது. இந்த சந்திப்பின் பின்னர், நடுத்தர...
செய்திகள்

கனடாவின் தமிழின அழிப்பு நினைவகம் குறித்து ஸ்ரீலங்கா அரசாங்கம் கடும் அதிருப்தி

Lankathas Pathmanathan
தமிழின அழிப்பு நினைவகம் கனடாவில் திறந்து வைக்கப்பட்டது குறித்த ஸ்ரீலங்கா அரசாங்கம் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது. Ontario மாகாணத்தின் Brampton நகரில் உள்ள Chinguacousy பூங்காவில் தமிழின அழிப்பு நினைவகம் சனிக்கிழமை (10) உத்தியோகபூர்வமாக...
செய்திகள்

வெளியுறவுத்துறை, பொது பாதுகாப்பு அமைச்சர்களாக தமிழர்கள் நியமனம்!

Lankathas Pathmanathan
கனடாவின் புதிய அமைச்சரவையில் இரண்டு தமிழர்களுக்கு பிரதான அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 28 பேர் கொண்ட கனடாவின் புதிய அமைச்சரவையுடன் 10  மாநிலச் செயலாளர்களும் செவ்வாய்கிழமை பதவியேற்றனர். இதில் இரண்டு தமிழர்களுக்கு பிரதான அமைச்சர்...
செய்திகள்

இரண்டு தமிழர்கள் உட்பட 28 அமைச்சர்கள் பதவியேற்பு!

Lankathas Pathmanathan
கனடாவின் புதிய அமைச்சரவையில் இரண்டு தமிழர்கள் உட்பட 28 பேர் பதவியேற்றனர். கனடாவின் புதிய அமைச்சரவை செவ்வாய்கிழமை பதவியேற்றது. 28 பேர் கொண்ட இந்த அமைச்சரவையுடன் 10  மாநிலச் செயலாளர்களும் பதவியேற்றனர். இந்த அமைச்சரவையில்...
செய்திகள்

Brampton தமிழின அழிப்பு நினைவகம் குறித்த விபரங்களை கோரும் ஸ்ரீலங்காவின் வெளிவிவகார அமைச்சு?

Lankathas Pathmanathan
தமிழின அழிப்பு நினைவகம் கனடாவில் திறந்து வைக்கப்பட்டது குறித்த விபரங்களை தனது Ottawa உயர்ஸ்தானிகர் மூலம் பெற ஸ்ரீலங்காவின் வெளிவிவகார அமைச்சகம் முடிவு செய்துள்ளது. Ontario மாகாணத்தின் Brampton நகரில் உள்ள Chinguacousy பூங்காவில்...