தேசியம்

Month : May 2025

செய்திகள்

இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு கனடா அச்சுறுத்தல்

Lankathas Pathmanathan
இஸ்ரேலுக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் உட்பட உறுதியான நடவடிக்கைகளுக்கு கனடா அச்சுறுத்தல் விடுத்துள்ளது. காசா, மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளை இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகளுடன் இணைந்து கனடா கண்டித்துள்ளது. திங்கட்கிழமை...
செய்திகள்

இலையுதிர் காலத்தில் வரவு செலவுத் திட்டம்!

Lankathas Pathmanathan
ஆளும் Liberal அரசாங்கம் இலையுதிர் காலத்தில் ஒரு வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்யும் என தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் Mark Carney இந்தத் தகவலை தெரிவித்தார். வசந்த காலத்தில் வரவு செலவுத் திட்டத்தை தாக்கல்...
செய்திகள்

Etobicoke நகர விபத்தில் மூன்று குழந்தைகள் பலி – மேலும் மூவர் காயம்!

Lankathas Pathmanathan
Etobicoke நகரில் நிகழ்ந்த விபத்தில் மூன்று குழந்தைகள் கொல்லப்பட்டனர் – மேலும் மூன்று பேர் காயமடைந்தனர். அதிக வேகத்தில் பயணித்த வெள்ளி நிற Dodge Caravan வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, சிவப்பு விளக்கில் நிறுத்தப்பட்டிருந்த...
செய்திகள்

தமிழர்களின் நினைவுரிமையை கனடா போன்று உலக நாடுகளும் அங்கீகரிக்க வேண்டும்: நிமால் விநாயகமூர்த்தி

Lankathas Pathmanathan
தமிழின அழிப்பு நினைவகத்தை கனடாவில் திறந்து வைத்ததன் மூலம் கனடா உலகில் முன்னுதாரணமாக செயற்பாட்டுள்ளது என அனைத்துலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. தமிழ் இனப்படுகொலையின் 16-ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அனைத்துலக தமிழர்...
செய்திகள்

கடந்த நூற்றாண்டின் மிகப்பெரிய துயரங்களில் ஒன்று தமிழ் இனப்படுகொலை: Pierre Poilievre

Lankathas Pathmanathan
கடந்த நூற்றாண்டின் மிகப்பெரிய துயரங்களில் ஒன்று தமிழ் இனப்படுகொலை என  Conservative தலைவர்  Pierre Poilievre தெரிவித்தார். தமிழ் இனப்படுகொலையின் 16-ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டார்....
செய்திகள்

தமிழ் இனப்படுகொலையின் பொறுப்புக்கூறலுக்கான சர்வதேச முயற்சிகளை கனடா ஆதரிக்கும்: Mark Carney

Lankathas Pathmanathan
தமிழ் இனப்படுகொலையின் பொறுப்புக்கூறலுக்கான சுதந்திரமான சர்வதேச முயற்சிகளை கனடா தொடர்ந்து ஆதரிக்கும் என பிரதமர் Mark Carney தெரிவித்தார். தமிழ் இனப்படுகொலையின் 16-ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில் அவர் இதனை...
செய்திகள்

Ontario மாகாணத்தில் Liberal கட்சியின் வெற்றி உறுதி!

Lankathas Pathmanathan
Ontario மாகாண தொகுதியில் Liberal கட்சியின் வெற்றியை வாக்கு மீள் எண்ணிக்கை உறுதிப்படுத்தியது. Milton East–Halton Hills தெற்கு தொகுதியின் வெற்றியாளராக Kristina Tesser Derksen அறிவிக்கப்பட்டார். Liberal கட்சியின் வேட்பளரான இவர், Conservative...
செய்திகள்

2024-ஆம் ஆண்டில் $187.8 மில்லியன் செலவிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்

Lankathas Pathmanathan
கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2024-ஆம் ஆண்டில் $187.8 மில்லியன் செலவிட்டுள்ளனர் என தெரியவருகிறது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் அடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிரயாண செலவாக $32 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது. இது 2023 ஆம்...
செய்திகள்

Canada Post  ஊழியர்கள் விரைவில் மற்றொரு வேலை நிறுத்தத்தை ஆரம்பிக்கலாம்?

Lankathas Pathmanathan
Canada Post  ஊழியர்கள் அடுத்த வாரம் விரைவில் மற்றொரு வேலை நிறுத்தத்தை ஆரம்பிக்கலாம் என எச்சரிக்கப்படுகிறது. கனடிய வணிக உரிமையாளர்கள் இந்த வேலை நிறுத்தம் குறித்து கவலை தெரிவித்தனர். இந்த வேலை நிறுத்தத்தை தவிர்ப்பதற்கான...
செய்திகள்

காணி அபகரிப்பு தொடர்பாக இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க கனடாவிடம் வலியுயுறுத்தல்!

Lankathas Pathmanathan
காணி அபகரிப்பை நோக்கமாகக் கொண்ட அறிவித்தலை மீளப்பெறுவதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு கனடா உடனடியாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தமிழ்த் தேசியப் பேரவையினர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர். இலங்கைக்கான கனடியத் தூதுவரை தமிழ்த்...