தேசியம்

Month : February 2021

செய்திகள்

March விடுமுறை ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்கப்படும்

Lankathas Pathmanathan
Ontario மாகாணம் March விடுமுறையை ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்க முடிவு செய்துள்ளது. மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்  March விடுமுறையை ஒரு மாதத்திற்கு ஒத்திவைப்பதாக கல்வி அமைச்சர் Stephen Lecce இன்று (வியாழன்) அறிவித்தார். இன்று பிற்பகல்
செய்திகள்

COVID தொற்றின் எண்ணிக்கை Ontarioவில் மீண்டும் அதிகரிக்கும்!

Lankathas Pathmanathan
இந்த மாத பிற்பகுதியில் COVID தொற்றின் எண்ணிக்கை Ontarioவில்  மீண்டும் அதிகரிக்க ஆரம்பிக்கும் என அறிவிக்கப்படுகின்றது இன்று (வியாழன்) வெளியான புதிய modelling தரவுகளின் மூலம் இந்த விபரம் வெளியானது. தொற்றின் புதிய திரிபுகளினால்
செய்திகள்

கனடாவில் COVID  மரணங்கள் 21 ஆயிரத்தை தாண்டியது

Lankathas Pathmanathan
கனடாவில் COVID  மரணங்களில் எண்ணிக்கை இன்று (புதன்) 21 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்று மாத்திரம் மொத்தம் 3,178 புதிய தொற்றுக்கள் கனடாவில் பதிவாகின. Ontarioவில் 1,072, Quebecகில் 989, British Columbiaவில் 469, Albertaவில்
செய்திகள்

கனடிய நாடாளுமன்றம் நோக்கிய வாகனப் பேரணி

Lankathas Pathmanathan
கனடிய நாடாளுமன்றம் நோக்கிய ஒரு  வாகனப் பேரணி தமிழர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் புதன்கிழமை இந்த வாகனப் பேரணி நடைபெறவுள்ளது. இலங்கை அரசை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துமாறு கனடிய அரசிடம் கோரும் வகையில்
செய்திகள்

பயண சோதனைச் சாவடிகளை அமைப்பது குறித்து Quebec மாகாண  அரசாங்கம் ஆலோசனை

Lankathas Pathmanathan
வசந்த கால விடுமுறையில் பயண சோதனைச் சாவடிகளை அமைப்பது குறித்து Quebec மாகாண  அரசாங்கம் ஆலோசித்து வருகின்றது. Quebecகிற்குள்ளும் ஏனைய  மாகாணங்களுக்கு இடையிலும்  இந்த பயண சோதனைச் சாவடிகள் அமையும் என கூறப்படுகின்றது. வசந்த
செய்திகள்

கனடாவுக்கு COVID  தடுப்பூசிகளை வழங்க முயற்சிப்போம்: இந்திய பிரதமர் உறுதி

Lankathas Pathmanathan
கனடாவுக்கு COVID  தடுப்பூசிகளை வழங்குவதற்கு இந்தியா தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என இந்திய பிரதமர் உறுதியளித்துள்ளார். இன்று (புதன்) கனடிய பிரதமர் Justin Trudeauவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் தொலைபசியில் உரையாடினார்கள்.
செய்திகள்

Astra Zeneca தடுப்பூசிக்கான மதிப்பாய்வு இறுதி கட்டங்களில் உள்ளது: Health கனடா

Lankathas Pathmanathan
Astra Zeneca COVID தடுப்பூசிக்கான  மதிப்பாய்வு இறுதி கட்டங்களில் உள்ளதாக Health கனடா கூறியுள்ளது. Health கனடாவின் மூத்த மருத்துவ ஆலோசகர் வைத்தியர் Supriya Sharma இந்தத் தகவலை வெளியிட்டார். ஐரோப்பிய மருந்துகள் நிறுவனத்துடன்
செய்திகள்

அமெரிக்காவில் இருந்து வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு

Lankathas Pathmanathan
அமெரிக்காவில் இருந்து நில எல்லை வழியாக கனடாவுக்கு வருபவர்கள் எதிர்மறையான COVID சோதனை முடிவை கொண்டிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்) பிரதமர் Justin Trudeau இந்த அறிவித்தலை வெளியிட்டார். அமெரிக்காவின் நில
செய்திகள்

CERB கொடுப்பனவு பெற்ற சுயதொழில் செய்பவர்கள் அதனை திருப்பிச் செலுத்த நிர்பந்திக்கப்பட மாட்டார்கள்

Lankathas Pathmanathan
CERB எனப்படும் கனடாவின் அவசரகால பதிலீட்டு நலத் திட்டத்தில் உதவித் தொகையை பெற்ற தகுதியற்ற சில சுயதொழில் செய்பவர்கள் அதனை திருப்பிச் செலுத்த நிர்பந்திக்கப்பட மாட்டார்கள் என அரசாங்கம் கூறியுள்ளது கனடிய வேலைவாய்ப்பு அமைச்சர்
செய்திகள்

சுகாதார நடவடிக்கைகளை தளர்த்த நேரம் இதுவல்ல: Torontoவின் தலைமை சுகாதார அதிகாரி

Lankathas Pathmanathan
Torontoவில் சுகாதார நடவடிக்கைகளை தளர்த்த நேரம் இதுவல்ல என Torontoவின் தலைமை சுகாதார அதிகாரி கூறினார். COVID தொற்றின் மூன்று திரிபுகள் Torontoவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்தக் கருத்தை தலைமை சுகாதார அதிகாரி Eileen