தேசியம்

Month : February 2021

செய்திகள்

இலங்கை உயர் ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக போராட்டம்

Lankathas Pathmanathan
கனடிய தலைநகரம் Ottawaவில் அமைந்துள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக இன்று தமிழர்களினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று (புதன்)கனடிய நாடாளுமன்றம் நோக்கிய தமிழர்களின் வாகனப் பேரணியில் பங்கேற்றவர்களில் ஒரு பகுதியினர் இலங்கை உயர்
செய்திகள்

COVID கட்டுப்பாடுகளை மேலும் நீட்டிக்க பரிந்துரை

Lankathas Pathmanathan
Toronto நகரமும் Peel பிராந்தியமும் தற்போது அமுலில் உள்ள பூட்டுதல் நடவடிக்கையை குறைந்தது அடுத்த மாதம் 9ஆம் திகதி வரை நீட்டிக்க பரிந்துரைத்துள்ளன. இது குறித்த கோரிக்கை Ontario மாகாண அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளது. Toronto
செய்திகள்

Moderna 1.3 மில்லியன் தடுப்பூசிகளை அடுத்த மாதம் கனடாவுக்கு அனுப்பும்

Lankathas Pathmanathan
Moderna அடுத்த மாதம் 1.3 மில்லியன் தடுப்பூசிகளை கனடாவுக்கு அனுப்பவுள்ளது. கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் இன்று (செவ்வாய்) இந்தத் தகவலை வெளியிட்டார். இதன் மூலம் முதல் காலாண்டு விநியோக உறுதிப்பாட்டை Moderna பூர்த்தி
செய்திகள்

கனடிய அரசாங்கத்தின் புதிய துப்பாக்கி சட்டமூலம்

Lankathas Pathmanathan
கனடிய அரசாங்கம் இன்று கடுமையான புதிய துப்பாக்கி சட்டமூலம் ஒன்றை அறிவித்துள்ளது பிரதமர் Justin Trudeau இந்த அறிவித்தலை வெளியிட்டார். இந்தச் சட்டமூலம், புதிய துப்பாக்கிகளை தடை செய்வதற்கான அதிகாரத்தை உள்ளூராட்சிகளுக்கு வழங்குமென பிரதமர்
ஆய்வுக் கட்டுரைகள் கனடா மூர்த்தி

MR.BROWN: Barrie முதல் Brampton வரை

Lankathas Pathmanathan
Patrick Brown – இந்த பெயர் கனடியத் தமிழர்களுக்கு நன்கு அறிமுகமான பெயர். கனடாவில் குறிப்பிடத்தக்க இளம் அரசியல் தலைவர்களில் ஒருவர். தமிழ் மக்களோடு தன்னை இணைத்துக் காட்டுவதில் தயக்கம் காட்டாதவர். தன்னால் பிரதிநிதித்துவம்
செய்திகள்

27 பிராந்தியங்கள் வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவில் இருந்து விலத்தல்

Lankathas Pathmanathan
Ontario மாகாண அரசாங்கம் 27 பிராந்தியங்களை February 16ஆம் திகதி முதல் வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவில் இருந்து விலத்துகின்றது. இதன் மூலம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் இந்தப் பிராந்தியங்கள் மீளத் திறக்கப்படும் கட்டமைப்புக்குள் செல்கின்றன.
செய்திகள்

கனடிய அரசாங்கம் மேலும் 4 மில்லியன் தடுப்பூசிகளை கொள்வனவு செய்துள்ளது

Lankathas Pathmanathan
கனடிய அரசாங்கம் மேலும் 4 மில்லியன் Moderna தடுப்பூசிகளை கொள்வனவு செய்துள்ளது. இன்று (வெள்ளி) பிரதமர் Justin Trudeau இந்த அறிவித்தலை வெளியிட்டார். அதேவேளை April முதல் June மாதங்களுக்கு இடையில் 10.8 மில்லியன்
செய்திகள்

Markham நகரிலும் தமிழின நினைவுத்தூபி அமைக்கத் திட்டம்

Lankathas Pathmanathan
Markham நகரின் 7ஆம் வட்டாரத்திலும் தமிழின நினைவுத்தூபி தூபி ஒன்று அமைக்கத் திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து Markham நகரின் 7ஆம் வட்டார நகரசபை உறுப்பினர் Khalid Usman அறிவித்தல் ஒன்றை
செய்திகள்

கனடாவில் சர்வதேச பயணிகளுக்கான கட்டாய தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் இந்த மாதம் 22ஆம் திகதி ஆரம்பம்

Lankathas Pathmanathan
கனடாவுக்குள் வரும் சர்வதேச பயணிகளுக்கான விடுதிகளில் கட்டாய தனிமைப்படுத்தப்படும் நடவடிக்கைகள் இந்த மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகின்றது. பிரதமர் Justin Trudeau இன்று (வெள்ளி) இந்த அறிவித்தலை வெளியிட்டார். கனடாவுக்கு வந்தபின் கட்டாய தனிமைப்படுத்தலுக்காக
செய்திகள்

Air Transat நிறுவனத்தை கொள்வனவு செய்வதற்கு Air Canada நிறுவனத்திற்கு கனடிய அரசாங்கம் அனுமதி

Lankathas Pathmanathan
Air Transat நிறுவனத்தை கொள்வனவு செய்வதற்கு Air Canada நிறுவனத்திற்கு கனடிய மத்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. முன்மொழியப்பட்ட இந்த கொள்முதலுக்கு  ஒப்புதல் அளிப்பதாக போக்குவரத்து அமைச்சர் Omar Alghabra இன்று (வியாழன்) அறிவித்தார்.