தேசியம்
செய்திகள்

Air Transat நிறுவனத்தை கொள்வனவு செய்வதற்கு Air Canada நிறுவனத்திற்கு கனடிய அரசாங்கம் அனுமதி

Air Transat நிறுவனத்தை கொள்வனவு செய்வதற்கு Air Canada நிறுவனத்திற்கு கனடிய மத்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

முன்மொழியப்பட்ட இந்த கொள்முதலுக்கு  ஒப்புதல் அளிப்பதாக போக்குவரத்து அமைச்சர் Omar Alghabra இன்று (வியாழன்) அறிவித்தார். இந்த ஒப்புதல் கனடியர்களின் நலன்களை கருத்தில் கொண்டு கடுமையான விதிமுறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும்  உட்பட்டது எனவும் அமைச்சர் கூறினார்.

கனடாவின்  விமானத் தொழில்துறை  COVID தொற்று காரணமாக பெரும் சவாலை எதிர்கொள்ளும் நிலையில் இன்றைய அறிவித்தல் வெளியானது.

Related posts

Air Canada விடுமுறை நாடுகளுக்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது !

Gaya Raja

Ontarioவில் ஆரம்பமானது தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம்

Lankathas Pathmanathan

COVID கட்டுப்பாடுகளை நீக்கியது Ontario

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!