March விடுமுறை ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்கப்படும்
Ontario மாகாணம் March விடுமுறையை ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்க முடிவு செய்துள்ளது. மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் March விடுமுறையை ஒரு மாதத்திற்கு ஒத்திவைப்பதாக கல்வி அமைச்சர் Stephen Lecce இன்று (வியாழன்) அறிவித்தார். இன்று பிற்பகல்...