தேசியம்
செய்திகள்

கனடாவில் COVID  மரணங்கள் 21 ஆயிரத்தை தாண்டியது

கனடாவில் COVID  மரணங்களில் எண்ணிக்கை இன்று (புதன்) 21 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இன்று மாத்திரம் மொத்தம் 3,178 புதிய தொற்றுக்கள் கனடாவில் பதிவாகின. Ontarioவில் 1,072, Quebecகில் 989, British Columbiaவில் 469, Albertaவில் 339, Saskatchewanனில் 180, Manitobaவில் 57, Newfoundland and Labradorரில் 53, New Brunswickகில் 14, Nova Scotiaவில் 1,  Nunavutரில் 1, Northwest பிராந்தியத்தில் 1 என இன்றைய தொற்றுக்கள் பதிவாகின.

Ontarioவில் 41, Quebecகில் 34, Manitobaவில் 6, British Columbiaவில் 6, Albertaவில் 6, Saskatchewanனில் 2, என இன்று மரணங்கள் அறிவிக்கப்பட்டன.

இன்றுடன் கனடாவில் 8 இலட்சத்து 13 ஆயிரத்து 982 தொற்றுகளும், 21 ஆயிரத்து 4  மரணங்களும் அறிவிக்கப்பட்டதுடன் 7 இலட்சத்து 54  ஆயிரத்து 736 பேர் சுகமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

British Colombiaவில் கடுமையான குளிர் எச்சரிக்கைகள் தொடர்கின்றன

Lankathas Pathmanathan

Liberal – NDP ஒப்பந்தம்: Delivering for Canadians Now, A Supply and Confidence Agreement

Lankathas Pathmanathan

பச்சை மண்டலத்துக்கு செல்லும் Quebec!

Gaya Raja

Leave a Comment

error: Alert: Content is protected !!