தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

Ontario Liberal தலைமைக்கு போட்டியிடும் அறிவிப்பை புதன்கிழமை வெளியிடும் Bonnie Crombie?

Lankathas Pathmanathan
Ontario மாகாண Liberal கட்சியின் தலைமைக்கு போட்டியிடுவது குறித்த அறிவிப்பை Mississauga நகர முதல்வர் Bonnie Crombie புதன்கிழமை (14) வெளியிடவுள்ளார். 63 வயதான Bonnie Crombie, தலைமைப் பதவிக்கு போட்டியிட தனது பெயரை
செய்திகள்

Quebecகில் காட்டுத்தீயின் காரணமாக வெளியேற்றப்பட்டவர்கள் வீடு செல்ல அனுமதி

Lankathas Pathmanathan
Quebec மாகாணத்தில் காட்டுத்தீயின் காரணமாக வெளியேற்றப்பட்டவர்களில் பலர் மீண்டும் தமது வீடுகளுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் 13 ஆயிரமாக இருந்த இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை இந்த வாரம் 4 ஆயிரமாக குறையும் என
செய்திகள்

காட்டுத்தீயை எதிர்த்துப் போராட உதவும் ஐரோப்பிய தீயணைப்பு படையினர்

Lankathas Pathmanathan
ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த 350 தீயணைப்பு படையினர் கனடிய காட்டுத்தீயை எதிர்த்துப் போராட உதவ உள்ளனர். இவர்கள் Quebec கில் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபடவுள்ளனர். பிரான்சில் இருந்து நூற்று ஒன்பது தீயணைப்பு
செய்திகள்

Canadian Open பட்டத்தை கனடியர் வெற்றி

Lankathas Pathmanathan
RBC Canadian Open பட்டத்தை கனடியரான Nick Taylor வென்றார். இதன் மூலம் 69 ஆண்டுக்கு பின்னர் ஒரு கனடியர் Canadian Open பட்டத்தை வெற்றி பெற்றார். இறுதியாக 1954 இல் Canadian Open
செய்திகள்

சிறப்பு அறிக்கையாளர் David Johnston பதவி விலகுகிறார்!

Lankathas Pathmanathan
வெளிநாட்டு தலையீடு தொடர்பான சிறப்பு அறிக்கையாளர் David Johnston பதவி விலகுகின்றார். பிரதமர் Justin Trudeauவுக்கு எழுதிய கடிதத்தில் தனது பதவி விலகல் முடிவை David Johnston வெள்ளிக்கிழமை (09) மாலை வெளியிட்டார். இந்த
செய்திகள்

கனடிய வரலாற்றில் மிக இளைய வயது பல்கலைக்கழக பட்டதாரி

Lankathas Pathmanathan
கனடிய வரலாற்றில் மிக இளைய வயதில் பல்கலைக்கழக பட்டதாரியாகும் பெருமையை Ottawa பெண் பெறுகின்றார். 12 வயதான Anthaea-Grace Patricia Dennis பல்கலைக்கழக பட்டம் பெறுகின்றார். அவர் Ottawa பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை (10) அறிவியலில்
செய்திகள்

14 வயது சிறுமி கடத்தப்பட்டதில் மூவர் கைது

Lankathas Pathmanathan
Newfoundland and Labradorரில் 14 வயது சிறுமி கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் மூன்று பேர் குற்றச்சாட்டை எதிர்கொள்கின்றனர். New Brunswickகை சேர்ந்த 72 வயதான ஆண், Newfoundland and Labradorரை சேர்ந்த 69 வயதான
செய்திகள்

Albertaவில் காணாமல் போன சிறுமி மரணம்

Lankathas Pathmanathan
Alberta மாகாணத்தில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த 2 வயது சிறுமி உயிரிழந்தார். இவர் வியாழக்கிழமை (08) பிற்பகல் காணாமல் போனதாக RCMP அறிவித்தது. இவரை கண்டுபிடிக்க முன்னெடுக்கப்பட்ட முயற்சி பலன் அளிக்கவில்லை என
செய்திகள்

Muskokaவில் காணாமல் போன மூன்று சிறுவர்கள் மீட்பு

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தின் Muskoka பகுதியில் காணாமல் போன மூன்று சிறுவர்கள் மீட்கப்பட்டனர். 15 வயது சிறுவன், 12 வயது சிறுமி, ஏழு வயது சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக Ontario காவல்துறையினர் தெரிவித்தனர். இவர்களை கண்டுபிடிக்க
செய்திகள்

LGBTQ எதிர்ப்பு கருத்துக்காக Blue Jays அணி உறுப்பினர் நீக்கம்

Lankathas Pathmanathan
Toronto Blue Jays அணியில் இருந்து Anthony Bass நீக்கப்பட்டார். Anthony Bass, பகிர்ந்த LGBTQ எதிர்ப்பு சமூக ஊடக இடுகையை தொடர்ந்து இந்த அறிவித்தல் வெளியானது. தனது சமூக ஊடக இடுகைக்காக Anthony