தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

ஊனமுற்றோர் நலன்களுக்கான புதிய சட்டமூலம்

Lankathas Pathmanathan
ஊனமுற்றோர் நலன்களை அமுல்படுத்துவதற்கான மத்திய அரசின் புதிய சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. சட்டமூலம் C-22 செவ்வாய்க்கிழமை (20) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அமைச்சர் Carla Qualtrough இந்த சட்டமூலத்தை முன்வைத்திருந்தார். குறைந்த வருமானம் கொண்ட, உழைக்கும் வயதுடைய
செய்திகள்

பயிற்சிப் பயணத்தின் போது உலங்குவானூர்தி விபத்து – இரண்டு கனடிய விமானப்படையினர் மரணம்?

Lankathas Pathmanathan
செவ்வாய்கிழமை (20) அதிகாலை Ottawa ஆற்றில் உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் இரண்டு கனடிய விமானப்படை உறுப்பினர்கள் மரணமடைந்தனர். பிரதமர் Justin Trudeau செவ்வாய் மாலை இந்த தகவலை உறுதிப்படுத்தினார். இந்தச் சம்பவம் செவ்வாய் அதிகாலை 12.10
செய்திகள்

இரண்டு தொகுதிகளில் Liberal, இரண்டு தொகுதிகளில் Conservative வெற்றி!

Lankathas Pathmanathan
நான்கு மத்திய தொகுதிகளில் திங்கட்கிழமை நடைபெற்ற இடைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் Liberal கட்சியும், இரண்டு தொகுதிகளில் Conservative கட்சியும் வெற்றிபெற்றன . Manitoba மாகாணத்தில் இரண்டு, Ontario, Quebec மாகாணங்களில் தலா ஒன்று
செய்திகள்

Ontario இந்த ஆண்டு 269 காட்டுத்தீயை எதிர்கொண்டுள்ளது!

Lankathas Pathmanathan
Ontarioவின் பெரும்பாலான பகுதிகள் மாகாண தீத் தடையின் கீழ் உள்ளது. கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் மூன்று மடங்கு காட்டுத்தீ Ontarioவில் பதிவாகியுள்ளன சனிக்கிழமை (17) மாலை நிலவரப்படி, Ontarioவில்
செய்திகள்

தேர்தலில் வெற்றி பெற Conservative கட்சி மிதமான நகர்வுகளை எடுக்க வேண்டும்?

Lankathas Pathmanathan
அடுத்த தேர்தலில் வெற்றி பெற Conservative கட்சி மிதமான நகர்வுகளை எடுக்க வேண்டும் என முன்னாள் Conservative தலைவர் Erin O’Toole தெரிவித்தார். Durham, Ontario நாடாளுமன்ற உறுப்பினரான அவர் சில தினங்களில் தனது
செய்திகள்

40 மில்லியனை தாண்டியது கனடிய மக்கள் தொகை

Lankathas Pathmanathan
கனடாவின் மக்கள் தொகை வெள்ளிக்கிழமை (16) பிற்பகல் 40 மில்லியனை தாண்டியது. இது எதிர்வரும் தசாப்தங்களில் மில்லியன் கணக்கான மக்கள் தொகை வளர்ச்சியை எதிர்பார்க்கும் கனடாவுக்கு ஒரு புதிய சாதனையை உருவாக்குகிறது. வெள்ளி பிற்பகல்
செய்திகள்

Manitoba நெடுஞ்சாலை விபத்தில் காயமடைந்த 6 பேர் தொடர்ந்து ஆபத்தான நிலையில்

Lankathas Pathmanathan
Manitobaவில் வியாழக்கிழமை (15) நிகழ்ந்த நெடுஞ்சாலை விபத்தில் காயமடைந்தவர்களில் 6 பேர் தொடர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த 10 பேரும் தொடர்ந்தும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை (16) மாலை தெரிவிக்கப்பட்டது.
செய்திகள்

மேலும் நகர சபைகளுக்கு வலுவான நகர முதல்வர் அதிகாரங்கள்

Lankathas Pathmanathan
Ontario அரசாங்கம் வலுவான நகர முதல்வர் அதிகாரங்களை மேலும் 26 நகராட்சிகளுக்கு விரிவுபடுத்துகிறது. Hamilton, Niagara Falls, Barrie, Vaughan, Brampton, Markham, Ajax, Milton, Mississauga, Oshawa, Pickering, Richmond Hill, Whitby
செய்திகள்

B.C. பேருந்து விபத்தில் 18 பேர் காயம்

Lankathas Pathmanathan
British Colombiaவில் பேருந்து விபத்தில் காயமடைந்து 18 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 11 பேர் வைத்தியசாலையில் இருந்து வீடு செல்ல அனுமதிக்கப்பட்டனர். வெள்ளிக்கிழமை (16) காலை Prince George நகருக்கு அருகில் சுமார்
செய்திகள்

Manitoba நெடுஞ்சாலை விபத்தில் 15 பேர் பலி! – 10 பேர் காயம்!

Lankathas Pathmanathan
Manitobaவில் நிகழ்ந்த நெடுஞ்சாலை விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். Trans-Canada நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த மேலும் 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தென்மேற்கு Manitobaவில் உள்ள Carberry நகரத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது.