தேசியம்
செய்திகள்

B.C. பேருந்து விபத்தில் 18 பேர் காயம்

British Colombiaவில் பேருந்து விபத்தில் காயமடைந்து 18 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் 11 பேர் வைத்தியசாலையில் இருந்து வீடு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

வெள்ளிக்கிழமை (16) காலை Prince George நகருக்கு அருகில் சுமார் 30 பேரை ஏற்றிச் சென்ற வாடகை பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. .

இதில் சிலர் ஆபத்தான காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக மாகாண சுகாதார அமைச்சர் Adrian Dix தெரிவித்தார்.

Related posts

உட்கட்சிப் பூசல்: சொந்தக் கட்சியில் கடும் எதிர்ப்பை சந்திக்கும் Pierre Poilievre!

Lankathas Pathmanathan

மேற்கில் இருந்து கிழக்கு வரை பரவும் காட்டுத்தீ புகை!

Lankathas Pathmanathan

கனடிய நாடாளுமன்றத்தில் அமெரிக்க அதிபர் உரை

Lankathas Pathmanathan

Leave a Comment