February 13, 2025
தேசியம்
செய்திகள்

Toronto Maple Leafs அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர் நியமனம்

Toronto Maple Leafs அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக – head coach – Craig Berube நியமிக்கப்பட்டுள்ளார்.

NHL அணியின் வரலாற்றின் 41 ஆவது தலைமை பயிற்சியாளராக Craig Berube  வெள்ளிக்கிழமை (17) அறிவிக்கப்பட்டார்.

58 வயதான Craig Berube 2019 இல் St. Louis Blues  அணியுடன் Stanley Cup கோப்பையை வெற்றி பெற்றார்.

செவ்வாய்கிழமை (21) நடைபெறும் ஒரு செய்தியாளர் சந்திப்பில் அவர் ஊடகங்களுக்கு அறிவிக்கப்படுவார் என Maple Leafs அணி தெரிவித்துள்ளது.

Maple Leafs அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து  Sheldon Keefe May 8 ஆம் திகதி நீக்கப்பட்டார்.

Related posts

கனடாவுக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்யுங்கள்: அமெரிக்கா!

Gaya Raja

வார விடுமுறை முழுவதும் தொடரவுள்ள அவசரகாலச் சட்டம் மீதான விவாதம்

Lankathas Pathmanathan

புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் British Colombia மாகாண முதல்வர்

Gaya Raja

Leave a Comment