தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

திலீபன் நினைவுத் தூபி அகற்றியதற்கு கனடாவில் போராட்டம்!

Lankathas Pathmanathan
யாழ்ப்பாணம் நல்லூரில் அமைக்கப்பட்டிருந்த திலீபனின் உருவச் சிலை அகற்றப்பட்டதை கண்டித்து கனடாவில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நல்லூரில் அமைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனின் உருவச்சிலை இலங்கை காவல்துறையினரால் அகற்றப்பட்டதை  கண்டித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. Toronto...
செய்திகள்

Quebec தேர்தல்: பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடிக்கிறது PQ?

Lankathas Pathmanathan
Québec மாகாண சட்டமன்றத் தேர்தலில் Parti Québécois (PQ) கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் நிலைக்கு நெருங்கி வருவதாக புதிய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. Quebec மாகாண சட்டமன்றத் தேர்தல் எதிர்வரும் திங்கட்கிழமை (05)...
செய்திகள்

இனவெறிக்கு கனடாவில் இடமில்லை: Mark Carney கண்டனம்!

Lankathas Pathmanathan
British Colombia மாகாணத்தில் முதல் குடியினருக்கு சொந்தமான வரலாற்றுப் பூமியில், வெள்ளை இன தேசியவாதிகள் முன்னெடுத்த போராட்டத்தை பிரதமர் Mark Carney கடுமையாக கண்டித்தார். இந்த இனவெறிக்கு கனடாவில் இடமில்லை என Mark Carney...
செய்திகள்

அமெரிக்க வர்த்தக வரி எதிரொலி: Hamilton Stelco தொழில்சாலையின் 350 தொழிலாளர்கள் பணிநீக்கம்!

Lankathas Pathmanathan
Hamilton Stelco தொழில்சாலையின் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் அதிரடி பணி நீக்கம் செய்யப்படுகின்றனர். அமெரிக்க ஜனாதிபதி Donald Trump விதித்துள்ள கடுமையான வர்த்தக வரிகளினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
செய்திகள்

சீக்கிய தலைவர் கொலை வழக்கு முக்கியக் குற்றவாளி குறித்து தகவல் வழங்கினால் $1 மில்லியன் வெகுமதி!

Lankathas Pathmanathan
கனடிய சீக்கிய தலைவர் Hardeep Singh Nijjar கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை கைது செய்ய தகவல் வழங்குபவர்களுக்கு $1 மில்லியன் வெகுமதியாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Hardeep Singh Nijjar கொலை வழக்கில்...
செய்திகள்

கனடிய விமான நிலையங்களில் தாமதங்கள் 85 சதவீதம் வரை சரிவு!

Lankathas Pathmanathan
கனடாவின் முக்கிய விமான நிலையங்களில் விமானங்களின் தாமதங்கள் 85 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த ஆண்டு கோடை காலத்தில் கனடாவின் பிரதான நான்கு சர்வதேச விமான நிலையங்களில் விமான தாமதங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில்...
செய்திகள்

33 ஆண்டுகளாக தொடரும் கனடாவின் ஏமாற்றம்: இந்த ஆண்டாவது Stanley Cup கனடிய மண்ணிற்குத் திரும்புமா?

Lankathas Pathmanathan
ஏழு கனடிய அணிகள உட்பட 32 அணிகள் கொண்ட புதிய NHL  Stanley Cup கோப்பைக்கான தொடர் ஆட்டங்கள் இந்த வாரம் ஆரம்பிக்கின்றன. 33 ஆண்டுகளுக்கு பின்னர் கனடிய அணி ஒன்று Stanley Cup...
செய்திகள்

மத்திய அரசு நிதிக்குறைப்பு?: மாகாண சுகாதார அமைச்சர்கள் அவசரமாக கூடுகின்றனர்!

Lankathas Pathmanathan
மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறித்து கலந்துரையாடுவதற்காக மாகாண சுகாதார அமைச்சர்கள் அவசரமாக கூடுகின்றனர். மத்திய Liberal அரசின் வரவு செலவுத் திட்டம் இலையுதிர் காலத்தில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், மத்திய அரசின் சுகாதார...
செய்திகள்

இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் வேட்பாளர்கள்!

Lankathas Pathmanathan
Toronto மாநகர முதல்வர் தேர்தல் பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தலுக்கு நான்கு வாரங்களுக்கு குறைவான காலம் மாத்திரம் உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் பிரதான மூன்று வேட்பாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்தத்...
செய்திகள்

Peel பிராந்தியத்தில் குறைந்த வாகன திருட்டுகள்!

Lankathas Pathmanathan
Peel பிராந்தியத்தில் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வாகனத் திருட்டுகள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 10 சதவீதம் குறைந்துள்ளது. புதிதாக வெளியான மாகாண அரச புதிய புள்ளி விவரங்கள் மூலம் இந்த தரவு...