Pierre Poilievre தலைமைத்துவத்திற்கு பெரும் சவால்?
Conservative கட்சிக்கான ஆதரவு வாக்காளர்கள் மத்தியில் தொடர்ந்து சரிந்து வருகிறது. கனடாவின் முன்னணி ஆய்வு நிறுவனமான Nanos Research வெளியிட்டுள்ள புதிய கருத்துக்கணிப்புப் புள்ளிவிவரங்கள் Conservative கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . பிரதமர்...
