Liberal கட்சி தலைவரை கண்காணிப்பதற்காக PC கட்சியின் நிதியுதவி பெற்ற பயணத்தை அங்கீகரிக்கவில்லை: Doug Ford
முன்னாள் Liberal கட்சி தலைவரை கண்காணிப்பதற்காக Jamaica-விற்கு மேற்கொள்ளப்பட்ட, PC கட்சியின் நிதியுதவி பெற்ற பயணத்தை தான் அங்கீகரிக்கவில்லை என Doug Ford தெரிவித்தார். 2023-ல் Liberal கட்சியின் தலைவரான Bonnie Crombie பதவி...
